சங்குப்பிட்டி பகுதியில் கேரளா கஞ்சா மீட்பு..!

யாழ்ப்பாண இராணுவ புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண சிறப்பு அதிரடிப் படையினருடன் இணைந்து நடத்தப்பட்ட நடவடிக்கையில், 30.03.2025 அன்று இரவு அரசடி பகுதியில் 96 கிலோகிராம் கேரள கஞ்சா 45 பார்சல்கள் கைப்பற்றப்பட்டன. இதன் மதிப்பு சுமார் ரூ. 32 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், சாவகச்சேரி பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன..

Recommended For You

About the Author: Editor Elukainews