
யாழ் கற்கடதீவு தூய அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா நேற்று (30) இடம்பெற்றது. பங்குத்தந்தை அருட்பணி P.பத்திநாதன் அடிகளாரின் தலைமையில் காலை 07.00 மணியளவில் பெருவிழா திருப்பலி இடம்பெற்றது




பெருவிழா திருப்பலியை அமலமரி தியாகிகள் துறவற சபையின் அருட்பணியாளர் ஜீவரட்ணம் அடிகளார் தலைமையேற்று ஒப்புக் கொடுத்தார்
குறித்த பெருவிழா திருப்பலியில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது