இன்றைய ராசி பலன், பங்குனி 25, ஏப்ரல் 8/2025 செவ்வாய்கிழமை..!

*_꧁‌. 🌈 பங்குனி: 𝟮𝟱 🇮🇳꧂_*
*_🌼 செவ்வாய் -கிழமை_ 🦜*
*_📆 𝟬𝟴•𝟬𝟰•𝟮𝟬𝟮𝟱 🦚_*
*_🔎  ராசி- பலன்கள்  🔍_*

*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*

*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் ஆதரவுகள் கிடைக்கும். புதுவிதமான உணவுகளை உண்டு மனம் மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் எண்ணிய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். களிப்பு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.

⭐️அஸ்வினி : ஆதரவுகள் கிடைக்கும்.
⭐️பரணி : இன்னல்கள் குறையும்.
⭐️கிருத்திகை : ஆசைகள் நிறைவேறும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♉ ரிஷபம் – ராசி: 🐂_*
எதிர்காலம் தொடர்பான முடிவுகளில் பொறுமை வேண்டும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் உண்டாகும். நெருங்கியவர்களின் உதவியால் பிரச்சனை தீரும். உத்தியோக பணிகளில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். இன்சொல் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.

⭐️கிருத்திகை : பொறுமை வேண்டும்.
⭐️ரோகிணி : குழப்பங்கள் குறையும்.
⭐️மிருகசீரிஷம் : பிரச்சனை தீரும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♊ மிதுனம்- ராசி: 🤼♀‍_*
முதலீடுகள் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். தியான பயிற்சிகளை செய்வதால் மனசங்கடம் குறையும். மூத்த சகோதர்கள் வழியில் அனுகூலம் ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்.

⭐️மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.
⭐️திருவாதிரை : போட்டிகள் குறையும்.
⭐️புனர்பூசம் : அனுகூலமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♋ கடகம் – ராசி: 🦀_*
வியாபாரம் சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கல்வி பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். மனை நிமிர்த்தமான செயல்பாடுகளில் ஆதாயம் மேம்படும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

⭐️புனர்பூசம் : முன்னேற்றமான நாள்.
⭐️பூசம் : மாற்றம் உண்டாகும்.
⭐️ஆயில்யம் : மேன்மையான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♌ சிம்மம் – ராசி: 🦁_*
குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளில் விவேகம் வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட பணிகளை பார்க்க வேண்டிய சூழல் உண்டாகும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சிறு சிறு விமர்சன கருத்துக்கள் ஏற்பட்டு நீங்கும். கூட்டாளிகளுடன் விட்டுக்கொடுத்து செல்லவும். சலனம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️மகம் : விவேகம் வேண்டும்.
⭐️பூரம் : அனுகூலமான நாள்.
⭐️உத்திரம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♍ கன்னி – ராசி: 👩_*
தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வேள்விப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மறைமுக தடைகளை புரிந்து கொள்வீர்கள். இடம் மாற்றம் சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து செயல்படவும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். கவனம் வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️உத்திரம் : ஈடுபாடு உண்டாகும்.
⭐️அஸ்தம் : புரிதல் ஏற்படும்.
⭐️சித்திரை : கட்டுப்பாடுகள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♎ துலாம் – ராசி: ⚖_*
வரவுகளால் சேமிப்புகள் உயரும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சமூகம் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். இணையம் சார்ந்த பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் அபிவிருத்திக்கான சூழல் ஏற்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்.

⭐️சித்திரை : சேமிப்புகள் உயரும்.
⭐️சுவாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
⭐️விசாகம் : ஆசைகள் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♏ விருச்சிகம் – ராசி: 🦂_*
தாயின் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கைத்துணையின் மூலம் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை நினைத்த விதத்தில் இருக்கும். அருகிலிருப்பவர்களை அனுசரித்து செல்லவும். நண்பர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கொடுக்கல், வாங்கல்களை சரிசெய்து கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். ஆர்வம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

⭐️விசாகம் : ஆதாயகரமான நாள்.
⭐️அனுஷம் : அனுசரித்து செல்லவும்.
⭐️கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♐ தனுசு – ராசி:  🏹_*
வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். செலவுக்கு ஏற்ப வரவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். மனை விற்பனையில் சற்று நிதானத்தோடு செயல்படவும். சிலரின் மறைமுகமான ஆதரவுகளால் சில காரியத்தை முடிப்பீர்கள். சகோதர்கள் வழியாக சுபசெய்திகள் கிடைக்கும். களிப்பு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐️மூலம் : அலைச்சல் அதிகரிக்கும்.
⭐️பூராடம் : அனுசரித்து செல்லவும்.
⭐️உத்திராடம் : சுபமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♑ மகரம் – ராசி: 🦌_*
நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் உண்டாகும். வாகனம் சார்ந்த பயணங்களில் விவேகம் வேண்டும். பூர்வீக சொத்துக்கள் விற்பது தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் உண்டாகும். தாய்மாமன் வழியில் அனுசரித்து செயல்படவும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐️உத்திராடம் : சிந்தனைகள் மேம்படும்.
⭐️திருவோணம் : அலைச்சல்கள் உண்டாகும்.
⭐️அவிட்டம் : தாமதம் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♒ கும்பம் – ராசி: 🍯_*
கூட்டாளிகளின் சேர்க்கை பற்றிய எண்ணங்கள் உண்டாகும். சமூகப் பணிகளில் ஆதரவுகள் கிடைக்கும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். வெளிப்படையான குணத்தினால் மதிப்புகள் உயரும். நண்பர்களுடன் தொலைதூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். பழக்கவழக்கங்களால் நன்மைகள் ஏற்படும். உதவி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : அடர்சிவப்பு நிறம்.

⭐️அவிட்டம் : ஆதரவுகள் கிடைக்கும்.
⭐️சதயம் : மதிப்புகள் உயரும்.
⭐️பூரட்டாதி : நன்மையான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♓ மீனம் – ராசி: 🐟_*
இல்லத்தில் சுப காரியம் நடைபெறும். பொழுதுபோக்கு விஷயத்தில் ஆர்வம் ஏற்படும். மனதில் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். ஆதாயம் தரும் செயல்களில் அக்கறை காட்டுவீர்கள். பணி மாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். தொழில் வளர்ச்சிக்கு உதவிகள் கிடைக்கும். தாமதம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

⭐️பூரட்டாதி : ஆர்வம் ஏற்படும்.
⭐️உத்திரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.
⭐️ரேவதி : உதவிகள் கிடைக்கும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*

Recommended For You

About the Author: Editor Elukainews