ணிக மேம்பாட்டிற்கான புதிய விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க இரு அமெரிக்க நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
அமெரிக்காவின் தனியார் விண்வெளி சுற்றுலா நிறுவனமான புளூ ஆரிஜின் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், தங்களது நிறுவனத்துடன் சியாரா ஸ்பேஸ் என்ற நிறுவனமும் இணைந்து வணிகப் பயன்பாட்டிற்கான குறைந்த புவி சுற்றுவட்டப் பாதையில் புதிய விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்த விண்வெளி மையம் வானியல் ஆய்வில் அடுத்த அத்தியாத்தைத் தொடங்கும் என்றும் ப்ளூ ஆரிஜின் தெரிவித்துள்ளது.