சீமெந்து இறக்குமதிக்கான முன்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து நிறுவனத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, எதிர்வரும் 3 வாரங்களுக்குள் அல்லது ஒரு மாதத்திற்குள் சீமெந்து தட்டுப்பாடு முடிவுக்குக் கொண்டுவரப்படும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சீமெந்து இறக்குமதியாளர்களுக்கும், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.