புகையிரதம் வந்து கொண்டிருந்த போது கடவையை கடக்க முயற்சித்த ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் ஹட்டன் – றொசெல்ல புகைரத நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது.
சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் அவர்களுடைய குழந்தை என 3 பேரும் பலியானதாக கூறப்படுகின்றது.
புகைரதம் வந்து கொண்டிருந்த நிலையில் பொறுப்பற்று புகைரத கடவையை கடக்க முயற்சித்த மையினாலேயே விபத்து இடம்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகல்கள் தொிக்கின்றன.