சுவிட்சர்லாந்தில் இலங்கை தமிழர் மத்தியில் அதிகரிக்கும் விவாகரத்து! சிக்கித் தவிக்கும் ஆண்கள்.

வெளிநாட்டில் இருக்கக் கூடிய தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன என சுவிட்சர்லாந்தில் பேர்ன் மாநிலத்தில் வாழ்ந்து வரும் சமூக சேவையாளரும் ஆசிரியருமான முருகவேல் நந்தினி தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் ஈழத்தமிழர்கள் வாழ்ந்து வருகின்ற  சூழ்நிலையில் அவர்களுடை வாழ்க்கை முறையில் இருக்கின்ற சிக்கல்கள் தற்போதிருக்கக் கூடிய சூழ்நிலைகள் எதிர்காலத்தில் தமிழ் மொழி குறிப்பாக புலம்பெயர் தேசங்களில் எந்தளவில் முதன்மை பெறும் என்கின்ற பல்வேறு ஐயப்பாடுகள் இன்று பலர் மத்தியில் இருக்கின்றன என்றார்.

 

Recommended For You

About the Author: Editor Elukainews