
அச்சுவேலி பொலீஸ் பிரிவிற்கு உட்பட வல்லை பாலத்தில் நேற்று இடம் பெற்ற விபத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் எந்தவிதமான இழப்புக்களும் ஏற்படவில்லை.
அண்மை நாட்களாக குறித்த ஒ
பகுதியில் தொடர்ச்சியான விபத்துக்கள் ஏற்படுவது குறிப்பிட தக்கதுடன் இவை தொடர்பான விசாரணைகளை அச்சுவேலி போலீசார் மெஎற்கொண்டு வருகின்றனர்.
குறித்த விபத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனமே விபத்துக்குள்ளானது