
“ஆசியாவின் இளவரசி” என வர்ணிக்கப்படும் உலகின் மிகப்பெரிய “Blue Sapphire” எனக் கூறப்படும் மாணிக்க கல் பாறை ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணிக்க கல் பாறைக்கு ´ஆசியாவின் இளவரசி´ என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கல் 310 கிலோ எடையுடைய என தெரிவிக்கப்படுகின்றது