நாட்டில் நிலவி வரும் கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட சுற்றுலா விடுதிகளின், மின்சார கட்டணங்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலத்தை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனை அடுத்த, மின்சார கட்டணங்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலத்தை 2021 மார்ச் 1ஆம் திகதி தொடக்கம் மேலும் 2 வருடங்களுக்கு நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.