
21 வது அரசியல் யாப்பு திருத்தம் தமிழ் மக்களின் அபிலாசைகளை எந்த வகையிலும் பிரதிபலிக்கவில்லை மாறாக ஆபத்துக்கள் இங்கும் இருக்கின்றன. என அரசியல் ஆய்வாளர் சட்த்தரணி சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அதே வேளை மலையக கட்சிகளை முன்னுதாரணமாக கொண்டு வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளும் செயற்படநவேண்டும்... Read more »

தேநீர் மற்றும் சில உணவுப் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, இவற்றின் விலையை 10 சதவீதத்தினால் குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக அகில இலங்கை... Read more »

இறக்குமதி செய்யப்படும் சில வகை மருந்துப் பொருட்களின் விலைகள் 300 முதல் 400 வீதம் வரையில் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே இறக்குமதி செய்யப்படும் மருந்து வகைகளுக்கு விலைப் பொறிமுறை அறிமுகம் செய்யப்பட வேண்டுமென தனியார் மருந்தக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சந்தன கல்கந்த கோரியுள்ளார்.... Read more »

வீழ்ச்சியடைந்திருந்த நாட்டின் பொருளாதாரம் தலைதூக்கி வரும் நிலையில் அதனை மீண்டும் வீழ்ச்சியடையச் செய்து அரச அராஜக நிலையை ஏற்படுத்தவே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகி வருகின்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டுக்கு அதிக வருமானம் கிடைக்கும் சுற்றுலா பயணிகளின் வருகை எதிர்வரும் 3ஆம் திகதியே ஆரம்பிக்கின்றது.... Read more »

பொதுமக்கள் சேவையை குழப்பும் வகையில் அரசியல்வாதிகள் மக்களை தூண்டி விட்டுப் போராட்டம் செய்யும் நாகரீகமற்ற செயற்பாட்டைக் கைவிட வேண்டும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை இந்தியாவிலிருந்து வந்தவர்களுக்கான நடமாடும் சேவை இடம்பெற இருந்த மண்டபத்தில்... Read more »

வன்னி மண்ணின் வீர மிகு மாவீரன் பண்டார வன்னியன் ஆங்கிலேய படைகளிடமிருந்து முல்லைத்தீவு கோட்டையை 1803 ஆம் ஆண்டு மீட்டு இரண்டு பீரங்கிகளை கைப்பற்றி வெற்றிகொண்ட 219 ஆவது ஆண்டு நாள் இன்றாகும். மாவீரன் பண்டார வன்னியனின் 219 வது வெற்றிநாள் இன்று வவுனியாவில்... Read more »

வன்னி மண்ணின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் 220 ஆவது ஆண்டு நாள் இன்றாகும். 1803 இல் ஒக்டோபர் 31 கப்டன் “ஹென்றிபேக்” கற்சிலைமடுவில் மாவீரன் பண்டாவன்னியன் தோற்கடிக்கப்பட்டதாக சொல்லும் நடுகல்லும் தற்போதைய இலங்கைப் படையினரால் உடைக்கப்பட்ட நிலையில் இன்றும் ஒட்டிசுட்டானில் காணப்படுகிறது. 1803... Read more »

தேசிய ரீதியான பழு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார். தேசிய ரீதியில் கடந்த 29.10.2022 ஆம் திகதி கொழும்பு தனியார் விடுதியில் இடம்பெற்ற போட்டியில் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 56 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 120... Read more »

வலி வடக்கு காணி சுவீகரிப்பிற்கெதிராக கவனயீர்ப்பு போராட்டமொன்றினை மேற்கொள்வதற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஊடக சந்திப்பொன்றை ஏற்படுத்தி அழைப்பு விடுத்துள்ளது. இதன்பொழுது கருத்து தெரிவித்த மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் எமது மக்களுக்காகவும் உரிமைகளுக்காகவும் இனத்திற்காகவும் போராட்டம் ஒன்றிற்கான அழைப்பினை இதன்பொழுது விடுக்கின்றோம். கடந்த... Read more »

தொலைபேசிக்கு போலி அழைப்புக்களை மேற்கொண்டு இலங்கையர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைபேசி வலையமைப்பின் பெயரை பயன்படுத்தி இந்த மோசடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. சிலரின் தனிப்பட்ட தகவல்களை அறிந்து கொண்டுள்ள குறித்த கும்பல், அவர்களுக்கு தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டு,... Read more »