அரச ஊழியர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

அரச நிறுவனங்களுக்கு அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் பணிக்கு அழைக்கும் சுற்று நிருபத்தை நாளை வரை மாத்திரம் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்று நிருபம் கடந்த ஜுன் மாதம் 17ஆம் திகதி அரச நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டது. அதற்கமைய, நாளை மறுநாள் முதல் அனைத்து ஊழியர்களும்... Read more »

கடன் மறுசீரமைப்பு திட்டம் இன்னும் உருவாக்கப்படவில்லை…..! மத்திய வங்கி.

சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் நாளைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள நிலையில், கடன் மறுசீரமைப்பு திட்டம் இன்னமும் உருவாக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு கடன் வழங்குதல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல் ஆகிய நோக்கங்களுக்காக சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். கடன்... Read more »

உணவு பொருட்களின் விலையுயர்வு, இலங்கை 5ம் இடம்…!

உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை 5வது இடத்தில் உள்ளதென உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கியின் அறிக்கைக்கமைய, உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உள்ள முதலாவது நாடாக லெபனான் பட்டியலிடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் சிம்பாப்வே, வெனிசுலா மற்றும் துருக்கி... Read more »

அதிகமான மழைவீழ்ச்சி: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை…!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் குருநாகல், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும்... Read more »

திருகோணமலையில் ஹெரோயின் போதைப் பொருளுடன் மூவர் கைது.

திருகோணமலை- ரொட்டவெவ பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தளாய் பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. குறித்த சந்தேகநபர்களை சோதனையிட்ட போது... Read more »

கோட்டாபய அமெரிக்கா திரும்பினால் கைது – புலம்பெயர் தமிழர் தாக்கல் செய்த வழக்கு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்காவிற்கு திரும்ப முடியாதவாறு வழக்குகளை தாக்கல் செய்தவர் தாம் என புலம்பெயர் தமிழ் உறுப்பினர் ரோய் சமந்தனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ச அமெரிக்கா திரும்பினால் தான் தாக்கல் செய்த வழக்கு மூலம் கைது செய்யப்பட்டலாம் எனவும்... Read more »

மின்வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

இன்றைய தினம் (23) நாட்டில் மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, A B C D E F G H I J K L P Q R S T... Read more »

பாடசாலை மாணவனை அறையில் வைத்து பூட்டிவிட்டு சென்ற ஆசிசரியர்கள். யாழில் சம்பவம்.

யாழ்.வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் 8ம் வகுப்பு மாணவனை பாடசாலை அறை ஒன்றில் வைத்துப் பூட்டிவிட்விட்டு சென்ற நிலையில், மாணவன் கூச்சலிட்டதால் பாடசாலையில் திருத்த வேலைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் எடுத்த முயற்சியினால் மாணவன் மீட்கப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும்... Read more »

எரிபொருள் இறக்குமதியில் பல மில்லியன் அமெரிக்க டொலர் சேமிப்பு

இலங்கையின் மாதாந்த எரிபொருள் இறக்குமதிக்கான செலவு குறைவடைந்துள்ளதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, கியூ.ஆர் அடிப்படையிலான தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, இலங்கையின் மாதாந்த எரிபொருள் இறக்குமதிக்கான செலவு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 230 மில்லியன்... Read more »

யாழில் அதிக விலைக்கு முட்டை விற்பனை, 3 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு!

அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த யாழ்ப்பாண வர்த்தகர்கள் 3 பேருக்கு எதிராக பாவனையாளர் அதிகாரசபையினரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  கோழி முட்டைகளுக்கான கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது.  அதில் வெள்ளை நிற முட்டை 43 ரூபாவும் பழுப்பு நிற முட்டை... Read more »