அனுமதிப்பத்திரம் இன்றி கால்நடைகளில் ஏற்றிச் சென்ற வாகன சாரதி கைது.

தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கனை பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி நான்கு மாடுகளை ஏற்றி சென்ற சாரதியை கைது செய்ததுடன் ஏற்றிச் சென்ற சிறியரக லொறி ஒன்றையும்,  நான்கு மாடுகளையும்  தருமபுர போலீசாரால்  18.08.2022 நேற்று முன்தினம் கைப்பற்றியுள்ளனர். இரவு வேளை கால்ந... Read more »

ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் நடத்திய விபச்சார விடுதி முற்றுகை! இரு பெண்கள் உட்பட 4 பேர் கைது, துப்பாக்கி தோட்டாக்களும் மீட்பு.. |

விபச்சார விடுதி ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார் இரு பெண்கள் உட்பட 4 பேரை கைது செய்துள்ளதுடன், வீதியிலிருந்து ரி-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 30 தோட்டாக்களையும் மீட்டிருககின்றனர். குறித்த சம்பவம் நேற்று வவுனியா – தேக்கவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,... Read more »

தண்ணீர் தொட்டியில் அழுகிய பாம்பு, அந்த நீரை பருகிய 630 பேருக்கு திடீர் சுகயீனம்….!

கண்டியில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் இடம்பெற்ற 3 திருமண நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்த சுமார் 630 பேர் சுகயீனமடைந்துள்ள நிலையில், குறித்த நட்சத்திர விடுதியின் தண்ணீர் தொட்டியில் அழுகிய நிலையில் காணப்பட்ட பாம்பு இதற்கு காரணமாக இருக்கலாம். என சுகாதார பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.... Read more »

இன்று மூன்று மணிநேரம் மின்வெட்டு…..!

இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்று கிழமை ஆகிய இரு தினங்களில் மின்வெட்டு நேர அட்டவணை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டிருக்கின்றது. இதன்படி A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S,... Read more »

முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்..! அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியானது… |

நேற்று நள்ளிரவு முதல் அமுலுாகும் வகையில் முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதி விசேட வர்த்தமானி அறிவிப்பினை வெளியிட்டிருக்கின்றது. இதன்படி, வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச... Read more »

ஐ.நா. பிரேரணையை தடுப்பதே அரசின் நோக்கம்!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இம்முறை வலுவானதொரு பிரேரணை வருவதை தடுப்பதே அரசின் நோக்கமாக உள்ளது என்று தமிழ் மக்கள் தேசிய முன்ணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். ” இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை காரணம்காட்டி ஜெனிவா தொடரில்... Read more »

ஒரு லீட்டர் பெற்றோலை 250 ரூபாவிற்கு வழங்க முடியும்: சம்பிக்க ரணவக்க.

நாட்டு மக்களுக்கு ஒரு லீட்டர் பெற்றோலை 250 ரூபாவிற்கு வழங்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். உலக சந்தையில் தற்போதைய எண்ணெய் விலைகளை பார்க்கும் போது இந்த நாட்டில் தற்போதைய விலையை விட, குறைந்த விலையில் எரிபொருளை வழங்க... Read more »

யாழில் திறந்த பல்கலைக் கழக புதிய கட்டத் திறப்பு விழா!

இலங்கை திறந்த பல்கலைக்கழக யாழ்ப்பாணப் பிராந்திய நிலையத்தின் புதிய கட்டத்திறப்பு விழா இன்று காலை 10 மணிக்கு இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு விருந்தினர்கள் மேள தாளங்களின் ஒலி இசையுடன் வரவழைக்கப்பட்டு ,மங்கல விளக்கேற்றலுடம் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் கல்வியமைச்சர் கலாநிதி.சுசில் பிரேம ஜெயந்த மற்றும்... Read more »

இலங்கைக்கு 25 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் நன்கொடை!

இலங்கைக்கான அவசர உதவித் தொகையை 75 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களாக அதிகரிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி இலங்கைக்கு மேலதிகமாக 25 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை உதவித் தொகையாக வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. Read more »

யாழ் நகரில் சந்தை கட்டடத்தில் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள புதிய சந்தை கட்டடத் தொகுதிக்குள் ஆண் ஒருவரின் சடலம் கண்டறியப்பட்டுள்ளது. இன்று காலை குறித்த சடலம் அவதானிக்கப்பட்டு யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. விசேட தேவைக்குட்பட்ட நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். குறித்த சடலத்தை மீட்டு அடையாளம் காணும்... Read more »