யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம் பெற்ற விருது வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்ட யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தியின் செயல்பாடு பார்ப்போரை ஆச்சரியப்படுத்தியது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது வென்மேரி அறக்கட்டளை நிறுவனத்தினால் முதன்முறையாக யாழ்ப்பாணத்தில் மறைந்துள்ள தமிழ் ஆளுமைகளுக்கான விருது... Read more »
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது. கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 26ஆம் திகதி வரை உயர் தரப்பரீட்சைக்கான விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும்... Read more »
முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்த குற்றவாளிகளை தடைசெய்யுமாறு வேல்ஸ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சவேந்திர சில்வாவிற்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது போல பிரித்தானியாவும் விதிக்க... Read more »
பொதுமக்கள் வசமுள்ள வெளிநாட்டு நாணயத்தை வைப்பு அல்லது விற்பனை செய்வதற்கான பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. பொதுமன்னிப்புக் காலம் பொதுமக்கள் வசமுள்ள வெளிநாட்டு நாணயத்தை வங்கித்தொழில் முறைமையினுள் கவர்ந்து கொள்ளும் பொருட்டு, வெளிநாட்டு நாணயத்தாள்களை உடமையில் வைத்திருக்கின்ற இலங்கையிலுள்ள அல்லது இலங்கையில்... Read more »
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொண்டுவரப்படும் நடைமுறை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வழங்கியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கை... Read more »
தமிழ் அரசியலின் இலக்கும் வழிவரைபடமும் மைத்திரி-ரணில் அரசாங்கமும் அதற்குப்பின்னால் நிற்கும் இந்திய அமெரிக்க சக்திகளும் புதிய அரசியல் யாப்பினை எப்படியும் அறிமுகப்படுத்துவது என்பதில் உறுதியாக நிற்கின்றன. இந்த புதிய அரசியல் யாப்பிற்கும் இந்த நான்கு சக்திகளின் இருப்புக்குமிடையே நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. தமிழ் மக்களுக்கான... Read more »
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதிக்கு அருகே உள்ள இந்திய கடல் பகுதியான 4ஆம் மணல் திட்டில் இலங்கை தமிழர்கள் 6 (1 ஆண் , 2 பெண்கள் 3, குழந்தைகள்) பேரை இறக்கி விட்டுச் சென்றுள்ளனர். இந்திய கடலோர காவல் படையினர்... Read more »
தமக்கான நிரந்தர நியமனத்தைகோரி வடமாகாண கல்வி அமைச்சு அலுவலகம் இன்று முடக்கப்படும் என தொண்டர் ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் சங்கம் தமக்கான நிரந்தர நியமனத்தைக்கோரி இன்றைய தினம் மாகாண கல்வி அமைச்சு அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்த போராட்டத்தை நடாத்துவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. Read more »
பொங்கலுக்கு தீர்வு..!தீபாவளிக்கு தீர்வு..! என சம்பந்தன் தமிழ் மக்களை ஏமாற்றியதுபோல மீண்டும் அரசுடன் பேசப்போகிறோம் என கூறுவதை நம்புவதற்கு தமிழ் மக்களை முட்டாள்கள் என எண்ணம் வேண்டாம். மேற்கண்டவாறு வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் செயலாளர் திருமதி லீலாவதி கூறியுள்ளார். யாழ் ஊடக... Read more »
மூலப் பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலையேற்றம், வெற்றுப் போத்தல்களின் தட்டுப்பாடு காரணமாக போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீரின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்தை இலங்கை தண்ணீர் போத்தல் விற்பனையாளர்கள் சங்கம் எடுத்திருக்கின்றது. அதற்கமைய, ஒன்றரை லீட்டர் தண்ணீர் போத்தலொன்றின் விலையை 120 ரூபா... Read more »