டுபாயில் இருந்து இலங்கைக்கு தங்கத்தை கடத்திவந்து அதனை யாழ்ப்பாணம் ஊடாக இந்தியாவுக்கு கடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொடர்பான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை மேற்பார்வை செய்யும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ. திலகரத்னவின் கட்டுப்பாட்டில் இயங்கும் மனிதக் கடத்தல்... Read more »
எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேயின் வாகன சாரதி இனந்தொியாத நபர்களால் குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். பிலியந்தலை – கெஸ்பாவயிலுள்ள வீட்டில் வைத்து நேற்றிரவு 8 மணியளவில் இன்தொியாத குழு ஒன்று தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளது. சம்பவத்தில் எபசிங்ககே கனிஷ்க (வயது43) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம்... Read more »
நாடு முழுவதும் சுழற்சி முறையில் இன்றைய தினமும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தொிவித்துள்ளது. இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L முதலான வலயங்களில் 5 மணித்தியாலங்கள் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது. அத்துடன், P, Q, R, S, T, U, V, W முதலான வலயங்களில்... Read more »
கிளிநொச்சி நகரில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி பயணிகளுடன் பயணித்த அரச பேருந்துடன், அதே திசையில் பயணித்த முச்சக்கரவண்டி பின் பகுதியில் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. பேருந்து தரிப்பிடத்தில் தரிக்க முற்பட்டபொழுது... Read more »
உக்ரைனில் முதியோர் இல்லம் ஒன்றை டாங்கிகளால் தாக்கிய ரஷ்யத் துருப்புகள் 56 முதியவர்களைக் கொன்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு 25 நாட்களை எட்டியுள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் புடின் துருப்புகளின் கொடூரங்கள் அம்பலமாகி வருகிறது. முதியோர் இல்லம் ஒன்றில் ரஷ்ய... Read more »
ராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்திற்கு கேகாலை பிரதேசத்தில் மக்களின் கடும் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிட்டதாக தெரியவருகிறது. கேகாலை ரண்வல அளுத்பார சந்தி பகுதியில் உள்ள சமையல் எரிவாயு விநியோகிக்கும் நிலையத்திற்கு எதிரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், கேகாலை மாவட்டத்தின்... Read more »
அண்டை நாடான இந்தியா சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை கொண்டிருப்பதால் அதை பாராட்ட விரும்புகிறேன் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் திடீரென இந்தியாவை பாராட்டியுள்ளார். கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு இம்ரான் கான் பேசிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில், அண்டை... Read more »
நாங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு ஜனாதிபதியின் உத்தரவு கிடைக்காதவரையில் நாங்கள் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளப்போவதில்லையென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பு அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும்... Read more »
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி இராணுவத் தாக்குதலை தொடங்கிய நிலையில், தொடர்ந்து 4 வாரங்களுக்கும் மேலாக அங்கு ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில், உக்ரைன் போரில், இதுவரை, ரஷ்ய இராணுவத்தைச் சேர்ந்த 14 ஆயிரத்து 700... Read more »
யாழில் பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த மக்கள், வீதியில் வழிமறிக்கப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் வாகன சாரதி பொலிஸாரின் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் பயணமாக நேற்றைய தினம் சனிக்கிழமை வந்திருந்த பிரதமர் மகிந்த ராஜபக்ச... Read more »