
கொரோனாப் பேரிடர் காரணமாக மேற்குலக நாடுகளின் பொருளாதாரமே ஆடிப்போயுள்ள நிலையில், இந்தியா ஓரளவு அதனைத் தாக்குப் பிடித்து பொருளாதாரத்தில் முன்னேறி வருகின்றது என அந்நாட்டு ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளன. அமெரிக்கா, கனடா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. பல தசாப்தங்களுக்குப் பின்னர் அந்த நாடுகளில்... Read more »

450 கிராம் நிறையுடைய பாணின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துட்டன் ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்புமேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more »

ஹிக்கடுவ, திராணகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு இன்று (31) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. நீதிமன்ற... Read more »

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் மேற்கொள்ளப்பட் போராட்டம் காரணமாக அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. யாழ். மாவட்ட செயலகத்திற்குள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான நடமாடும்... Read more »

வடமராட்சி செல்வச்சந்திதி முருகன் ஆலயத்தில் நேற்று இரவு சூரன் போர் மிக மிக சிறப்பாக இடம் பெற்றுள்ளது. கந்தசஸ்டி நாளின் இறுதி நாளான நேற்று பல ஆயிரம் பக்தர்கள் புடை சூழ செல்வச் சந்நிதியில் சூர சங்காரம் இடம் பெற்றுள்ளது. கொட்டும் மழையிலும் பக்தர்கள்... Read more »

கிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் நேற்று மாவீரர் நிகழ்வு ஒழுங்கமைப்பு குழு, மற்றும் மாவீரர்களின் பெற்றோர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டு 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெறவுள்ள மாவீரர் தின நிகழ்வை முன்னிட்டு மாவீரர்களுக்கான அஞ்சலி... Read more »

நீண்ட காலமாக சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகளை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ யாழில் சந்தித்த கலந்துரையாடினார். குறித்த சந்திப்பில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசிகள் கைதிகள் அண்மையில் விடுவிக்கப்பட்ட நிலையில் எஞ்சியுள்ள 34... Read more »

சட்ட விரோதமான முறையில் சுண்டிக்குளம் பறவைகள் சரணாலய பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், அதனை செலுத்திய இரண்டுசாரதிகளையும் 01:11:2022 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. கிளிநொச்சி மாவட்ட... Read more »

நிறைவாழ்வு மையத்தின் ஏற்பாட்டில் மருத்துவ முகாம் ஒன்று நேற்று 30/10/2022 புதுமுறிப்பில் அமைந்துள்ள தென்னிந்திய திருச்சபை மண்டபத்தில் நடாத்தப்பட்டுள்ளது. இதன் போது, பல்வேறு நோய்களிற்கான சிகிச்சைகள், மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் பயன் பெற்றுள்ளனர். குறித்த மருத்துவ முகாமில், நிறைவாழ்வு மையத்தின்... Read more »

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இதற்கான பிரதான காரணம் அங்குள்ள நிலத்தடி நீர் எனவும் சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவில் வருடந்தோறும் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாவட்டத்தில் ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெலி, ஓயா,... Read more »