நல்லூர் முருகனை தவிர்த்து மாவிட்டபுர கந்தனை வழிபட்டார் மஹிந்த!

யாழ்ப்பாணத்துக் இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்றைய தினம் நல்லூர் கந்தன் தரிசித்து பூசை வழிபாட்டில் கலந்து கொள்வார் என முன்னேற்பாடுகள் அனைத்தும் தயாராக இருந்தபோதிலும் திடீரென குறித்த விஜயம் ரத்து செய்யப்பட்ட நிலையில் மகிந்த ராஜபக்ச மாவிட்டபுரம் கந்தசுவாமி... Read more »

யாழில் மகிந்தவை வரவேற்க கட்டப்பட்ட பதாகைகளை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் எரித்து அழிப்பு!

பிரதமரை வரவேற்கும் முகமாக கட்டப்பட்டு இருந்த பதாகைகளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எரித்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். யாழ்ப்பாணத்திற்க்கு இரண்டு நாள் விஜயமாக நேற்றைய தினம் வருகைதந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று காலை மட்டுவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தினை திறந்து வைத்தார். குறித்த நிகழ்வுக்கு பிரதமர் வருவதனை எதிர்த்து பல்வேறு... Read more »

அமைச்சர் சரத் வீரசேகர – சர்வதேச பொலிஸின் தலைவர் சந்திப்பு.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கும் சர்வதேச பொலிஸின் தலைவர் டொக்டர் அஹமட் நாசர் அல் ரைசிக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் டுபாயில் இடம்பெற்றது. இதன்போது குற்றம், பயங்கரவாதத்தை தடுப்பது மற்றும் சட்டஅமுலாக்கத்தை மேம்படுத்துவது குறித்த விவாதிக்கப்பட்டதாக அமைச்சின் ஊடகப்பிரிவு (20) வெளியிட்டுள்ள செய்தி... Read more »

மண்ணெண்ணெயை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்டவரிசையில் காத்திருப்பு,

நாட்டில் மண்ணெண்ணெய்க்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மண்ணெண்ணெயை பெற்றுக்கொள்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக மக்கள் நீண்டவரிசையில் காத்திருப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக கொழும்பு மாவட்டத்தின் சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாகவும் மக்கள் பாரிய கலன்களுடன் மண்ணெண்ணெயை பெற்றுக்கொள்வதற்காக நீண்டவரிசையில் காத்திருக்கின்றனர்.... Read more »

மற்றுமொரு கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது!

3,500 மெற்றிக் தொன் எரிவாயு கொண்ட மற்றுமொரு கப்பல் பணம் செலுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்தார். கப்பல் தற்போது எரிவாயு இறக்கும் பகுதியை அண்மித்துள்ளதாகவும் கூடிய விரைவில் எரிவாயு சிலிண்டர்களை தரையிறங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜெயசிங்க... Read more »

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி..!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில், இன்று மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்ததாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தையில் கடந்த வாரம் மரக்கறிகளின் மொத்த விலை பாரியளவு அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் விலையில் பாரியளவில் வீழ்ச்சி காணப்பட்டதுடன் மரக்கறிகள் விற்பனையாகவில்லை என்று விவசாயிகள்... Read more »

இலங்கை படகு கோடியக்கரையில் கரை ஒதுங்கியது.

இந்தியா தமிழ்நாடு நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பழைய கலங்கரை விளக்கம் அருகே இலங்கை நாட்டைச் சேர்ந்த பைபர் படகு கரை ஒதுங்கியுள்ளது. வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் படகை பார்வையிட்டு விசாரணை செய்து வருகின்றனர். Read more »

முதல் முறையாக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பயன்படுத்தி உக்ரைன மீது தாக்குதல்! – ரஷ்யா அதிரடி.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், முதல் முறையாக புதிய கின்சல் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. பெப்ரவரி 24ம் திகதி உக்ரைனுக்குள் தனது படைகளை அனுப்பிய பின்னர், ஹைப்பர்சோனிக் கின்சல் அமைப்பை ரஷ்யா பயன்படுத்தியது இதுவே முதல்... Read more »

திருகோணமலையில் மின்சார கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீப்பந்த போராட்டம்…!

மின்சார கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் தீப்பந்தம் ஏந்தியவாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை, கண்டி வீதி தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்கு முன்பாக மின்சார பாவனையாளர் சங்கத்தினால் இன்று இரவு குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் மின் பாவனையாளர்களின் உரிமைக்கு... Read more »

ராஜபக்சக்களின் மூளைகளை கொழும்பு நூதனசாலையில் வைத்து நாம் பாதுகாக்க வேண்டும் – மனோ கணேசன் சாடல்.

நாட்டை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துள்ள இந்த ராஜபக்ச மூளைகளை கொழும்பு நூதனசாலையில் வைத்து நாம் பாதுகாக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, கடந்த காலங்களில் இந்தியாவை திட்டி தீர்த்து,... Read more »