உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் ஜூன் மாதம் நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது எனத் தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான திட்டங்களை அமுல்படுத்துவதற்கு ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆலோசித்து வருகின்றது. இது தொடர்பில் சகல தொகுதி... Read more »
கண்டியில் எரிபொருள் வரிசையில் நின்றவர் இன்று மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். எரிபொருளை வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த 71 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 71 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த நபர் நீண்ட நேரமாக எரிபொருள் வரிசையில் காத்திருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்... Read more »
ஒரு மாத காலப்பகுதியில் பத்தாயிரம் லீட்டர் கோடா, 100 லீட்டர் கசிப்பு ஸ்பிரிட் இராணுவத்தால் அழிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக கிளிநொச்சி கட்டைக்காடு குளப்பகுதியில் இவ்வாறு அழிக்ககப்பட்டுள்ளது. இன்றைய தினம் கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த 20... Read more »
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலை 1345 ரூபாவிலிருந்து 1945 ரூபாவாகவும் 400 கிராம் பொதியின் விலை 540 ரூபாவிலிருந்து 800 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட உள்ளது. நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவிற்கு கடந்த 7ம் திகதி வழங்கிய அறிவித்தலின்... Read more »
நாட்டில் நிலவும் நிலைமை தொடர்பாக அதிருப்தியடைந்துள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிலர், முக்கியமான தருணத்தில் அரசாங்கத்தில் இருந்து விலக தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் அமைச்சு மற்றும் ராஜாங்க அமைச்சு பதவிகள் பகிரப்பட்ட... Read more »
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான முக்கிய குழுவுடன் முன்கூட்டியே திட்டமிடப்படாத சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு இலங்கையின் வெளியுறவு அமைச்சில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. எனினும் இதன்போது பேசப்பட்ட விடயங்கள் வெளியாகவில்லை. ஐக்கிய நாடுகள்... Read more »
இலங்கையை ஆட்சி செய்யும் ராஜபக்ஷ ரெஜிமென்ட் சகோதரர்கள் தொடர்பில் சர்தேச புகழ் பெற்ற Bloomberg சஞ்சிகை ராஜபக்ஷ குடும்பம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த கட்டுரையில், “கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையின் முதல் பிரஜை மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களால் நாட்டில் பல... Read more »
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டள்ளது. பிரதமரின் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.நயினாதீவில் பிரதமர் கலந்து கொண்ட நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு... Read more »
பருத்தித்துறை துறைமுகத்திற்கு அண்மித்த பகுதியில் லிட்றோ எரிவாயு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. அதனை பெற்றுக் கொள்வதற்கு வெற்று எரிவாயு கொள்கலன்களுடன் வாடிக்கையாளர்கள் மிக நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருக்கிறார்கள். இன்று காலை 10:30 மணி முதல் litro எரிவாய நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு... Read more »
ஐக்கிய நாடுகள் சபையின் 2022ஆம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 127வது இடத்தைப் பெற்றுள்ளதுடன், பின்லாந்து உலகின் மகிழ்ச்சியான நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில்149 நாடுகளில் இலங்கை 129வது இடத்தில் இருந்தது. இதன்படி, ஆப்கானிஸ்தான் மகிழ்ச்சியற்ற நாடாகக்... Read more »