யாழில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தந்தையும் மகனும் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வந்த நிலையில் நேற்றைய தினம்... Read more »
மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை பதவி விலக கோரியதாக, வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டு ஊடக அறிக்கையொன்றில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஜித் நிவாட் கப்ரால் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாகவும்,... Read more »
இறக்குமதி செய்யப்படும் பழங்கள் உள்ளடங்களாக ஒன்பது பொருட்களுக்கான விசேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வரி அதிகரிப்பு அடுத்த 6 மாதங்களுக்கு அமுலில் இருக்கும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது. விசேட பண்ட வரிச்சட்டத்தின் கீழ் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த வரி அதிகரிப்பை... Read more »
2021 உலக அழகி பட்டத்தை போலந்தின் கெரோலினா பெலாவ்ஸ்கி வென்றுள்ளார். கொரோனா தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கடந்த ஆண்டு உலக அழகி போட்டி தென் அமெரிக்காவின் போர்ட்டோ ரிக்கோவில் நடைபெற்றது. இதில் இரண்டாவது இடத்தை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான ஸ்ரீ ஷைனி பெற்றார். Read more »
நாட்டில் 25 நாட்களுக்கு தேவையான எரிபொருள் எதிர்வரும் 10 நாட்களில் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 114,000 மெட்ரிக் தொன் டீசலும், 60,000 மெட்ரிக் தொன் பெட்ரோலும் இரண்டு வாரங்களில் கிடைக்கப்பெறும் என கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.... Read more »
கிளிநொச்சியில், பல்கலைக்கழகத்துக்கு செல்லவுள்ள கலைபீட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, கிளிநொச்சி கூட்டுறவாளர் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, பல்கலைக்கழக புதுமுக மாணவர்களை கௌரவித்தார். நிகழ்வில்... Read more »
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டில் வலிகாமம் தெற்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட ஒருதொகுதி விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் அமைச்சர் டக்ளஸ’ தேவானந்தாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதிஒதுக்கீட்டின் மூலம் வலிகாமம் தெற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட அறிவொளி விளையாட்டு கழகம், ஞானகலா... Read more »
3,500 மெட்ரிக் தொன் எரிவாயு அடங்கிய கப்பலில் உள்ள எரிவாயுவை கெரவலப்பிட்டியில் தரையிறக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்த ஓமான் நிறுவனத்திற்கு செலுத்தப்பட வேண்டிய 8 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டுள்ள போதிலும், எரிவாயுவினை தரையிறக்குவதில் சிக்கல்... Read more »
இந்திய கடல் பகுதிக்குள், அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில், 6 இலங்கை மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம், இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்த இலங்கை மீனவர்களின் விசைப்படகு ஒன்று கைப்பற்றப்பட்டதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இதன்போது குறித்த படகிலிருந்த இலங்கையைச் சேர்ந்த 6 மீனவர்களும், கைதுசெய்யப்பட்டுள்ளனர்.... Read more »
ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் முன்னெடுத்த போராட்டமானது, மக்கள் எழுச்சியின் ஆரம்பம் என்றும் இதனை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்... Read more »