பாரிய கசிப்பு உற்பத்தி பொலிசாரால் முற்றுகையிடப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நிலையமே இவ்வாறு முற்றுகையிட்டு அழிக்கப்பட்டுள்ளது. தருமபுரம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே நேற்று (15.03.2022) சுற்றிவளைத்து... Read more »
கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் 29 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய இரு மாடி வகுப்பறை கட்டிடம் நேற்று (15-03-2022) திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கல்வி வலயத்தின் கீழுள்ள சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்திற்குரிய புதிய இருமாடி வகுப்பறை கட்டிடம் 2019ம் ஆண்டின் ... Read more »
தென்னை பயிர் செய்கை சபையினரால் இன்று கரவெட்டி, புலோலி, அம்பன், ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் தெங்கு பயிர்செய்கையில் ஈடுபடும் 115 பயனாளிகளுக்கு இன்று மானியங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. தென்னை பயிர்செய்கை பிராந்திய அபிவிருத்தி உத்தியோகத்தர் தி.ரவிமயூரன் தலமையில் காலை 10:00 மணிக்கு கரவெட்டி... Read more »
அல்வாய் சின்னத்தம்பி வித்தியாலயத்தில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்கள் கௌரவிப்பு….!
கணபதி அறக்கட்டளை நிறுவனத்தால் இன்றைய தினம் அதன் அமரத்துவமடைந்த பணிப்பாளர் வைரவநாதன் யசோதரன் பிறந்த நாள் நினைவாக- யா/அல்வாய் சின்னத்தம்பி வித்தியாலயத்தில் புலமைப் பரீட்சையில் சித்தியடைந்து பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்த மாணவர்களை கௌரவித்து ஊக்குவிக்கப்பபட்டுள்ளன. கணபதி அறக்கட்டளை நிர்வாகி கணபதிப்பிள்ளை கணேசலிங்கம் நிதிப்பங்களிப்பில் ... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி சந்நிதியான் ஆச்சிரமத்தால் மாணவர்களின் கல்விச் செயற்பாட்டை ஊக்குவிப்பதற்க்காக ரூபா 250000/- பெறுமதியான கற்றல் உபகரணங்கள் திருகோணமலை – மூதூர் பிரதேச செயலர் பிரிவிற்க்கு உட்பட்ட பெரியவெளி தி/மூ/ஶ்ரீ/ கதிரேசர் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 174 மாணவர்களுக்கு அண்மையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கான... Read more »
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பறங்கியாற்று பகுதியில் சட்டவிரோதமாக அனுமதி வழங்கப்படாத இடத்தில் பறங்கியாறு ஆற்று கிடக்கை பகுதியில் மண் அகழ்வில் ஈடுபட்ட இரு வாகன, சாரதிகள் கைது செய்யபவபட்டுள்ளதுடன் , இரண்டு உழவுயந்திரங்களும் நட்டாங்கண்டல் போலிசாரால் இன்று மாலை கைப்பற்றப்பட்டுள்ளன. நட்டாங்கண்டல் இரகசிய... Read more »
நேற்று கொழும்பில் இடம் பெற்ற ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு இடம் பெற்ற ஆர்ப்பாட்ட பேரணிக்காக யாழ்பாணத்தில் இருந்தும் அதிகளவானவர்கள் சென்றுள்ளனர். யாழ் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர்களின் ஒழுங்கமைப்பில் பல பேரூந்துகளில் சென்று கலந்து கொண்டமையும் குறிப்பிட தக்கது. Read more »
2021ம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த 13.03.2022 அன்று வெளியாகின. நாடு முழுவதும் 2 ஆயிரத்து 943 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றதுடன் 3 லட்சத்து 40 ஆயிரத்து 507 மாணவர்கள் பரீட்சை எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது. வவுனியா – இறம்பைக்குளம்... Read more »
ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், இல்லையெனில் மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தை நடத்துவோமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன்திலீசன் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் .இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,... Read more »
நாட்டின் பொருளாதாரச் சுமையை வெளிப்படுத்தும் முகமாகவும், எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்தும் நாளை புதன்கிழமை வலிகாமம் வடக்குப் பிரதேச சபை உறுப்பினர்கள் சைக்கிளில் சபை அமர்வுக்குச் செல்லவுள்ளனர். வலி. வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் கட்சி பேதமின்றி காலை 9 மணிக்கு வலி.... Read more »