ஜோ பைடன் – ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டவர்கள் மீது பொருளாதார தடை! – புடின் அதிரடி நடவடிக்கை…!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட 12 அமெரிக்க இராஜதந்திரிகள் பேருக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.  இந்தப் பட்டியலில் வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளிங்கன், பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின், செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி மற்றும் நிர்வாக அதிகாரிகள்... Read more »

உக்ரைனில் இரசாயன ஆயுத தாக்குதலை நடத்த தயாராகி வரும் ரஷ்யா!

உக்ரைனில் இரசாயன ஆயுத தாக்குதலை நடத்த ரஷ்யா தயாராகி வருவதாக நேட்டோ எச்சரித்துள்ளது. நேட்டோ கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். மேலும், போர் தொடர்பான சர்வதேச சட்டத்தை ரஷ்யா மீறினால் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் நேட்டோ எச்சரித்துள்ளது.... Read more »

ஐரோப்பாவின் எதிர்காலம் ரஷ்யாவிடம்! புதிய வகை விமானத்தை களமிறக்கிய புடின்…!

ரஷ்ய – உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யா பல வகையான அதிநவீன சக்தி வாய்ந்த ஆயுதங்களை இன்று வரை களமிறக்கவில்லை என பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதியில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் (பிரபாகரன்) அரூஸ் தெரிவித்துள்ளார். ரஷ்ய – உக்ரைன் போர் தொடர்பில் ... Read more »

மனிதனால் உருவாக்கப்பட்ட நெருக்கடி! – அவதிப்படும் மக்கள்..!

மனிதனால் உருவாக்கப்பட்ட நெருக்கடியினால் மக்கள் வரிசையில் நின்று அவதிப்படுகின்றனர் என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, நேற்று தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இடுத்துள்ள பதிவொன்றில் அவர் இதனை கூறியுள்ளார். அந்த பதிவில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கடந்த வருடம் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை அரசாங்கம்... Read more »

ரஸ்ய பெண் செய்தியாளரிடம் பல மணிநேர விசாரணை! அபராதத்துடன் விடுதலை!

தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பின்போது போர் எதிர்ப்பு சுலோகத்தை எழுப்;பிய செயல், தாமாகவே எடுத்த முடிவு என்று ரஸ்ய செனல் வன் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் மரினா ஒவ்ஸ்யானிகோவா தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை இரவு, தொலைக்காட்சி செய்தி ஒளிப்பரப்பின்போது செய்தி வாசிப்பாளரின் பின்னால் இருந்து போர்... Read more »

அமெரிக்காவில் தமிழ் பெண் மீது துப்பாக்கிப் பிரயோகம்…!

அமெரிக்காவில் ராஜி பட்டர்சன்(Raji Pattison) என்ற தமிழ் பெண் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பெண் ஈழத்தமிழர் தொடர்பான மனித உரிமை செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. Top 20 women of Excellence என்ற விருதைப் பெறுவதற்காக சிக்காகோ... Read more »

கோட்டபாயவுக்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்க பெண்.

சமகால அரசாங்கம் மீது அதிருப்தி அடைந்துள்ள நாட்டு மக்கள் பலர் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபயவை வீட்டுக்கு செல்லுமாறு கோரி சமூக வலைத்தளத்தில்  என்ற கோஷம் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அமெரிக்க பெண் எழுத்தாளர் ஒருவரும்... Read more »

விடுதலைப் புலிகளின் தலைவரது துப்பாக்கியால் உயிரிழந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்! சிங்கள நடிகர் பகிரங்க தகவல்.!

நாட்டில் தற்போது மக்கள் அனுபவித்து வரும் கஷ்டங்களை பார்க்கும் போது, விடுதலைப் புலிகள் அல்லது பிரபாகரன் நாட்டை கைப்பற்றி, அவர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டிருந்தால், மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என எண்ண தோன்றுவதாக சிங்கள நடிகர் கயான் விக்ரமதிலக்க தெரிவித்துள்ளார். தனது சமூக வலைத்தளத்தில்... Read more »

ஜனாதிபதி செயலகத்துக்குள் சவப்பெட்டியும் மலர் மாலையும் வீசப்பட்டதால் பதற்றம்!

இலங்கையின் ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே கூடிய ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டக்காரர்கள், செயலக வளாகத்திற்குள் போலியான சவப்பெட்டியையும் மலர் மாலையையும் வீசியதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வளாகத்திலிருந்து வெளியே வருமாறு கோரியதையடுத்து சிறப்பு அதிரடிப்படையினரால் செயலக வளாகத்துக்கு வெளியே... Read more »

மிகப்பெரும் முற்றுகை! திடீரென ரத்துச் செய்யப்பட்ட கோட்டாபய – த.தே.கூட்டமைப்பு சந்திப்பு.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று மாலை 3.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவிருந்த பேச்சு திடீரெனப் பிற்போடப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 25ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு மேற்படி சந்திப்பு இடம்பெறும் என... Read more »