செயலிழந்தது இலங்கையின் அரச இயந்திரம்! அம்பலப்படுத்தினார் ரணில்…!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு அரசியல்வாதிகளிடம் இருந்து பதில் கிடைக்குமா இல்லையா என்ற விடயம் தொடர்பாக மக்கள் சிந்தித்து வருவதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சௌபாக்கிய நோக்கு கொள்கை அறிக்கையை வாசித்த மக்கள் இந்த அரசாங்கம் தொடர்பில் விசேட எதிர்பார்ப்பை கொண்டிருந்ததுடன்... Read more »

உக்ரைன் போர் மே மாதத்தில் முடிவடையும்! ரஷ்யாவின் உலங்குவானுார்திகள் வீழ்த்தப்பட்டன!

உக்ரைன் மீதான ரஸ்யாவின் போர் எதிர்வரும் மே மாதத்தில் நிறைவுபெற்று விடும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனிய அரசாங்க ஆலோசகர் ஒலெக்சி ஆரேஸ்டோவிச் இதனை தெரிவித்துள்ளார். ரஷ்யா தனது அண்டை நாடுகளைத் தாக்குவதற்கான மூலவளங்கள் இல்லாத நிலையில், மே மாத ஆரம்பத்தில் போர் முடிந்துவிடும்... Read more »

சீனாவில் 10 நகரங்களில் ஊரடங்குச் சட்டம்.

சீனாவில், உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரோன் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால், அந்த நாட்டில் 10 நகரங்களில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.  உலக ஏனைய நாடுகளில், கொரோனாவின் உருமாறிய ஒமிக்ரோன் வைரஸ் தாக்கம் குறைந்துள்ள நிலையில், சீனாவில் வேகமாக பரவி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில்... Read more »

தீவிரமடையும் போர்க்களம்: உக்ரைனுக்கு தொடர்ந்தும் ஆயுத உதவி! அமெரிக்கா உறுதி…!

உக்ரைனுக்கு உதவும் வகையில் ஆயுதங்கள், உணவு மற்றும் பணத்தை தொடர்ந்து வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்துள்ளார். ட்வீட் பதிவு ஒன்றில், “உக்ரேனிய ஏதிலிகளை அமெரிக்காவும் திறந்த கரங்களுடன் வரவேற்கும்” என்று கூறியுள்ளார். முன்னதாக திங்களன்று, அமெரிக்கா தினசரி “பல்லாயிரக்கணக்கான தொன் மனிதாபிமான... Read more »

எதிரி நாட்டுக்கு நன்றி தெரிவிக்கும் உக்ரைன் ஜனாதிபதி! குழப்பம் அடைந்துள்ள ரஷ்யப் படை…!

ரஷ்யாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையின் நான்காவது சுற்று துருக்கியில் இன்று செவ்வாய்கிழமையும் தொடரும் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ஃபேஸ்புக்கில் காணொளிப் பதிவை வெளியிட்ட அவர், பேச்சுவார்த்தை “சிறப்பாக” இடம்பெற்று வருவதாக தனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் “எனினும் பார்ப்போம் இன்று அது... Read more »

சுன்னாகம் லயன்ஸ் கழகத்தினரால் கந்தரோடையில் வாழ்வாதார உதவி!

சுன்னாகம் லயன்ஸ் கழக உறுப்பினர் லயன் மகாதேவா பிரிதுவிராஜாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு சுன்னாகம், கந்தரோடை மக்களுக்கு வாழ்வாதாரத் திட்டமாக டொமினேஸி மாங்கன்றுகள், தென்னம் பிள்ளைகள், எலுமிச்சம் கன்றுகள், கொய்யாக் கன்றுகள் என்பன சுன்னாகம் லயன்ஸ் கழகத்தினரால் வழங்கிவைக்கப்பட்டன. சுன்னாகம் லயன்ஸ் கழகத் தலைவர் லயன்... Read more »

கோட்டைக்கல்லாறில் தெரிவு செய்யப்பட்ட 50 பேருக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கல்…!

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபையின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் த.சுதாகரன் சொந்த நிதியில் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு வாழ்வாதர உதவிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.கோட்டைக்கல்லாற்றில் தெரிவு செய்யப்பட்ட 50 பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள் இன்று வழங்கி... Read more »

மட்டு.கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் நான்கு மாணவர்கள் சித்தி…!

இம்முறை நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் 88 வீதமானமாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பாடசாலை அதிபர்.செல்வராஜா தெரிவித்துள்ளார். கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் நான்கு மாணவர்கள் பெற்று சித்தியடைந்துள்ளனர். இதில் உ.ஜீரோமி -155 புள்ளிகள்,... Read more »

கல்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் வீட்டுத்தோட்ட உபகரணங்கள் வழங்கல்..!

கல்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் சிறந்த முறையில் வீட்டுத்தோட்ட செய்கையில் ஈடுபடும் தெரிவு செய்யப்பட்ட பெண் பயனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் வழிகாட்டலில் தேவ மகிமை உதவிடும் கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதன்போது பிரதேசத்தில் வீட்டுத்தோட்டச் செய்கையில் ஆர்வமுடன்... Read more »

யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுவின் மீளாய்வு கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மீளாய்வு கூட்டம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைதலைவர் அங்கஜன் ராமநாதன் அவர்களின் தலைமையில் துறைசார் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் மீளாய்வு கூட்டம் இடம்பெற்றது.யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டிய... Read more »