பருத்தித் தீவு கடல் அட்டை பண்ணை சட்டவிரோதமானது நெக்டா அதிகாரி….!

யாழ் பருத்தித் தீவில் அமையப்பெற்றுள்ள கடல் அட்டை பண்ணை சட்டவிரோதமானது தான் என நெக்டா நிறுவன வட மாகாண உதவி பணிப்பாளர் மனித உரிமைகள் ஆணைக்குழு முன் தெரிவித்ததாக யாழ் மாவட்ட கடற்றொழில் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.... Read more »

யாழ்ப்பாணக் கல்லூரிக்கு புதிய முதல் பெண் அதிபராக திருமதி ருஷிரா குலசிங்கம்..

2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் யாழ்ப்பாணக் கல்லூரியின் அதிபராகப் பணியாற்றுவதற்கு திருமதி ருஷிரா குலசிங்கத்தை யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபை நியமித்துள்ளது. திருமதி. ருஷிரா குலசிங்கம் யாழ்ப்பாணக் கல்லூரியின் முதல் பெண் அதிபர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தென்னிந்திய திருச்சபையின்... Read more »

வடக்கு மாகாண பண்பாட்டு பெருவிழா நேற்று சிறப்பாக இடம் பெற்றுள்ளது….!(video)

வடக்கு மாகாண பண்பாட்டு பெருவிழா நேற்று மிக மிக சிறப்பாக இடம் பெற்றது. நேற்று காலை 8:30 மணியளவில் நெல்லியடி முருகன் ஆலயத்திலிருந்து பூசை வழிபாட்டுடன் தமிழர் பாரம்பரிய தப்பாட்டம், சிலம்பாட்டம், கும்மி, பறை இசை, கரகம், காவடி, மயிலாட்டம், ஆதிவாசிகள் ஆட்டம், பொம்மலாட்டம்,... Read more »

தோல்வியடைந்த சரித்திரமே கிடையாது! மகிந்த

“எந்த தேர்தல் நடந்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியே வெற்றியடையும். தேர்தலில் தோல்வியடைந்த சரித்திரம் எமது கட்சிக்கு இல்லை” என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்றாவது கட்சிக் கூட்டம் ‘சாம்பலில் இருந்து எழுவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ், முன்னாள்... Read more »

இலங்கையில் மீண்டும் தங்கம் விலை உயர்வு!

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் (29.10.2022) இலங்கையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 606,118.00 ரூபாவாக பதிவாகியுள்ளது. 24 கரட் 1 கிராம்தங்கத்தின் விலை ரூபாய் 21,390.00வாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது. அதேபோல... Read more »

பொறுப்பேற்குமாறு கோட்டாபய விடுத்த அழைப்பு! நவம்பர் 2இல் போராட்டம் வெடிக்குமா

வீழ்ச்சியடைந்து செல்லும் நாட்டை அதில் இருந்து மீட்டு முன்னேற்றுவதற்கு நாட்டை பொறுப்பெடுக்குமாறு கோட்டாபய ராஜபக்ச சஜித் பிரேமதாச உட்பட அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் யாரும் முன்வராத நிலையில், மக்களின் கஷ்டத்தை உணர்ந்து, ரணில் விக்ரமசிங்க நாட்டை கட்டியெழுப்ப முன்வந்தார் என்று ஐக்கிய தேசியக்... Read more »

முச்சக்கரவண்டி கட்டணம் குறைக்கப்படலாம்! விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை

முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைப்பது தொடர்பில் புதிய அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி,   முச்சக்கரவண்டிகளுக்கு தற்போது வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரித்தால் கட்டணத்தை குறைப்பதற்கு தயார் என இலங்கை சுயதொழில் வேலைவாய்ப்பு தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின்  தலைவர் மகிந்த குமார தெரிவித்துள்ளார். தற்போதைய 5 லீட்டர்  பெட்ரோல்... Read more »

தடைகளை தாண்டி வெளிநாடு சென்ற ரஞ்சன் ராமநாயக்க

பிரபல சிங்கள திரைப்பட நடிகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க இன்று அதிகாலை வெளிநாடு சென்றுள்ளார். அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து  இன்று அதிகாலை அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். ரஞ்சன் ராமநாயக்க, அமெரிக்காவுக்கு செல்வதற்காக நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தார்.... Read more »

உயிரை பறிக்கும் மாத்திரை! இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு

உயிரை பறிக்கும் மாத்திரை தொடர்பில் இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மருத்துவ ஆலோசனையின்றி பாலுணர்வை தூண்டும் எந்த மாத்திரைகளையும் பயன்படுத்த வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயத்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி இரேஷா தேஷானி சமரவீர கூறியுள்ளார். இது... Read more »

எதிர்வரும் 2ஆம் திகதி போராட்டம்! ஆதரவு தொடர்பில் வெளியான தகவல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் எதிர்வரும் 2ஆம் திகதி நடைபெறவிருக்கும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவது குறித்து இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை என சுதந்திர மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுதந்திர மக்கள்... Read more »