பாராளுமன்றம் என்பது தான் விரும்பாத இடம் என்றும் அங்கு கதைக்கும் விடயங்களை செவிமடுக்க முடியாத நிலைமையே காணப்படுவதாகவும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், அரசியல்வாதிகளின் கதைகளைக் கேட்பதற்கு மக்கள் விருப்பமற்ற நிலையிலேயே உள்ளனர். இன்று நாட்டை... Read more »
எரிபொருள் விலை விலை அதிகரிப்பை தொடர்ந்து பஸ் கட்டணமும் உயர்ந்துள்ளது. புதிய பஸ் கட்டண அதிகரிப்புக்கு அமைய 17 ரூபாயாகக் காணப்பட்ட ஆகக்குறைந்த பஸ் கட்டணம், 20 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இன்று இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. டீசல் நிவாரணத்தை... Read more »
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாளை மறுதினம் (16) நாட்டு மக்களுக்காக விசேட உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் இந்த விசேட உரையானது அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளின் ஊடாக ஒளிஃஒலிபரப்பு செய்யப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. Read more »
நாடு தற்போது பயங்கரமான நிலைமைக்கு சென்றுக்கொண்டு இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். கொழும்பில் இன்று (14) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். விசேடமாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளமை, அதேபோன்று மக்களுக்கு ஏற்படுத்தப்படும் அசௌகரியங்கள் என்பவற்றுடன்... Read more »
பல்கலைக்கழகங்களை உடனயாக திறக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக இன்று அடையாள சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், ஒன்றியம் ரயில் நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டது.... Read more »
ஜனாதிபதி அழைத்தவுடன் விழுந்தடித்துக்கொண்டு செல்வதற்கு இந்த விவகாரம் சம்பந்தனின் குடும்ப விவகாரம் அல்ல என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும் சமூக விஞ்ஞான ஆய்வுமைய இயக்குனருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கும் இடையில் இடம் பெறவுள்ள பேச்சுவார்த்தை தொடர்பாக இன்று... Read more »
கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் கடந்த 27ம் திகதி எல்லை தாண்டிய நிலையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 08 இந்திய மீனவர்களையும் அவர்களின் படகையும் கைது செய்த கடற்படையினர் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து குறித்த இந்திய மீனவர்களும் கிளிநொச்சி மாவட்ட நீதவான்... Read more »
தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு விதமான பொருட்கள் தட்டுப்பாடு நிலைமை அடுத்து 14.03.2022 இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட லிற்றோ சமயல் எரிவாயு வினியோக நிலையம் முன்னால் அதிகாலை முதல் மக்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சுமார் 75 பேருக்கு மாத்திரமே... Read more »
கற்கோவளம் உதயதாரகை விளையாட்டு கழகம் உதயதாரகை பிறீமியர் லீக் எனும் உதைபந்து, கரப்பந்து, மென்பந்து துடுப்பாட்ட போட்டிகளை நேற்று முன்தினம் நடாத்தியுள்ளது. Read more »
13 ஜ நிராகரிப்போம், சமஷ்டியை கோருவோம் எனும் தொனிப்பொருளில் தமிழ் தேசிய மக்கள் முன்னமியால் நேற்று நடாத்தப்பட்ட. பேரணியில் பல் ஆயிரக்கணக்கான மக்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து வவுனியாவிற்க்கு சென்று கலந்து கொண்டு தமது ஆதரவினை தெரிவித்துள்ளனர். வவுனியா நகரிலிருந்து வாகன பவனியுடன் ஆரம்பமான... Read more »