யாழ்.வேலணையில் இரு பெண்கள் மீது கத்திக்குத்து! கத்தியால் குத்தியவர் தற்கொலைக்கு முயற்சி.. |

யாழ்.வேலணையில் குடும்ப தகராறினால் பெண்கள் இருவர் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வேலணை கிழக்கு பகுதியில் ஏற்கனவே திருமணமான பெண் ஒருவருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக, குறித்த பெண் மீதும் அவருடைய மகள் மீதும் நபர்... Read more »

இன்றும் பலமணிநேரம் மின்வெட்டு….!

இன்றும் பல மணிநேரம் மின்வெட்டு இடம் பெறவுள்ளதாக இலங்கை மன்சார சபை அறிவித்துள்ளது. இந்தவகையில்  இன்று ஏ முதல் எல் வலயங்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 வரை இரண்டு மணிநேரம் 30 நிமிடங்களும் மாலை 6 மணி முதல் 11... Read more »

மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு வாகனங்களுடன் சாரதிகளும் கைது…!

முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பிரதேசத்தில் நட்டாங்கண்டல் பொலிஸ் காவலரண் பகுதியில் வைத்து முறையற்ற அனுமதியினை பயன்படுத்தி மணல் ஏற்றிச் சென்ற இரண்டு கனரக வாகனங்களும் அதன் சாரதிகளும் நட்டாங்கண்டல் கைது செய்யப்பட்டுள்ளனர். நட்டாங்கண்டல் பொலிஸ் காவலரண் ஊடாக இன்று மாலை பயணம் செய்த... Read more »

விடுதலை பெறமுடியாத நிலையில் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளது – வேழமாலிகிதன்.

இளைஞனாக சிறைக்குள் சென்று முதிர்ச்சியடையும் வயதிலும் கிளிநொச்சி ஆனைவிழுந்தானை சேர்ந்த சிவலிங்கம் விடுதலை பெற முடியாத நிலையில் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளது என கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி உதயநகர் பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க... Read more »

இந்திய அரசாங்கத்தினால் வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு மனிதாபிமான உதவிப்பொருட்கள் வழங்கிவைப்பு.

இந்திய அரசாங்கத்தினால் வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு மனிதாபிமான உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணியளவில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இவ் உதவிப் பொருட்களை கடற்றொழிலாளர்களிடம் நேரடியாகக் கையளித்தார். 600 கடற்றொழிலாளர்களுக்கு இந்த உலர்... Read more »

தத்தளிக்கும் இலங்கை! பலாலியில் தரையிறங்கும் நரேந்திர மோடி….!

பொருளாதார ரீதியில் இலங்கை தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணம்  முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இலங்கைக்கு இந்தியா பொருளாதார ரீதியில் உதவும் நிலையில், தமது நாட்டின் நலன்சார் விடயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவின் அண்மைக் கால செயற்பாடுகள்... Read more »

கோட்டாபய இருக்கும் இடத்தை தேடிச் செல்வோம்! கொழும்பில் வெடிக்கவுள்ள போராட்டம் – பகிரங்க அழைப்பு..!

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக எதிர்வரும் செவ்வாய் கிழமை வீதியில் இறங்கி போராட ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது என அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன் போது ஜனாதிபதிக்கு செய்தியை ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். எதிர்க்கட்சித்... Read more »

இராணுவ தளபதிகளை நியமித்து அமைச்சுகளை நடத்தியதன் விளைவே நாடு அதளபாதாளத்திற்குள் போனது: சிறிதரன் எம்.பி.

சரியான பொருளாதார ஆலோசகர்களின் கருத்துக்களை இந்த அரசாங்கமும், ஜனாதிபதியும் கேட்காமல் இராணுவ பிரசன்னத்துடனும், இராணுவ தளபதிகளை நியமனம் செய்து தனது அமைச்சுகளை நடத்தியதன் விளைவு இந்த நாடு அதளபாதாளத்திற்குள் போனது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளார். கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் இடம்பெற்ற... Read more »

உக்ரைன் விவகாரத்தில் இந்திய தலையீடு: உலக நாடுகளுக்கும் அழைப்பு..!

இரசாயன ஆயுதங்களைத் தடை செய்யும் ஒப்பந்தத்துக்குக் கீழ்ப்படியுமாறு அனைத்து நாடுகளுக்கும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளதுடன், ரஷ்யா – உக்ரைனுக்கு இடையிலான நேரடிப் பேச்சு வார்த்தையே போர் நிறுத்தத்திற்கு வழி வகுக்குமென நம்பிக்கை வெளியிட்டுள்ளது. உக்ரைன் இரசாயனத் தாக்குதலுக்குத் தயாராகி வருவதாக எழுந்த குற்றச்சாட்டு மற்றும்... Read more »

50 கிலோ கிராம் எடைகொண்ட சீமெந்து மூடையொன்று 1,850 ரூபா…!

இலங்கையில் அதிரடியாக பொருட்களும் சேவைகளும் அதிகரித்து வரும் நிலையில் சீமெந்தின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டில் உற்பத்தியாகும் 50 கிலோ கிராம் எடைகொண்ட சீமெந்து மூடையொன்றின் விலை 350 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 50 கிலோ கிராம் எடைகொண்ட சீமெந்து... Read more »