தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் ஒரு லீற்றர் டீசலின் விலையை 120 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். டீசல் லீற்றர் ஒன்றிற்கான நட்டம் 120 ரூபாய் என்ற போதிலும் ஒரு லீற்றர் டீசல் 55 ரூபாவினால்... Read more »
2021 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் சற்றுமுன்னர் வெளியானது. இந்த பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தள பக்கத்தில் பார்வையிடலாம். 2021 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதும் 2 ஆயிரத்து 943 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றதுடன் 3... Read more »
இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்டு வீட்டில் மறைத்துவைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் 24 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இது குறித்து பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதாவது, பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக பேசாலையில்... Read more »
மார்க்சிஸ்ட் புரட்சியாளர் சேகுவேராவை சுட்டுக்கொன்ற இராணுவ வீரர் 80 ஆவது வயதில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். சேகுவேராவை கொல்ல முயன்றபோது அவர், நீங்கள் ஒரு மனிதரை கொல்ல போகிறீர்கள். எனவே பதட்டமின்றி செயல்படுங்கள் என ஆறுதல் கூறியதாக அவரை சுட்டுக்கொன்ற மரியோ தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட்... Read more »
சவுதி அரேபியாவில் நேற்று ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் நேற்று மரண தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் எனவும், அவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து மரண தண்டனை விதிக்கப்பட்டதாக சவுதி அரேபியா அரசு... Read more »
இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பணவீக்கம் மும்மடங்காகும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசியின் விலை சுமார் 50% வரை அதிகரிக்கலாம் எனவும்,... Read more »
நெதர்லாந்துக்கான அமெரிக்க தூதராக இந்திய பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். இவர் காஷ்மீரில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த வரும், அமெரிக்காவின் பிரபல அரசியல் செயற்பாட்டாளருமான ஷெபாலி ரஸ்தான் துகல் (வயது 50) என்பவரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.... Read more »
இலங்கையில் பொதுமக்கள் கிளர்ச்சி ஒன்றுக்கு தயாராகின்றனர் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன எச்சரித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுமையை தாங்க முடியாத நிலையில் பொதுமக்கள் கிளர்ச்சிக்கு தயாராவதாக முன்னாள் ஜனாதிபதி பதுளையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது தெரிவித்துள்ளார். ஒரே இரவில் மேற்கொள்ளப்பட்ட பொருட்களின்... Read more »
ரஷ்யாவுக்கு எதிரான போரில் 1,300 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பொதுமக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். ரஷ்யாவின் படைகளை முன்னேற விடாமல் உக்ரைன்... Read more »
ஜேர்மனியின் நவீன ராக்கட் தொழில்நுட்பமோ அல்லது அத்தொழில்நுட்பங்களைத் தயாரித்த விஞ்ஞானிகளோ ரஷ்யாவின் கரங்களுக்கு விழுந்து விடும் முன்னர் அவற்றினை கைப்பற்ற அமெரிக்கா துடித்துக்கொண்டிருந்தது. கோல்ட் வார் என அழைக்கப்படும் பனிப்போரின் ஆரம்பத்தன்று இந்த இரகசிய பயணத்தைத் தான் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். 1944ம் ஆண்டு ஜூன் மாதம்... Read more »