ஏமாற்று நாடகமாடும் கூட்டமைப்பினர் : கஜேந்திரன் எம்.பி குற்றச்சாட்டு…!

துரோக நடவடிக்கைகளை மூடிமறைக்கவும், ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஐ தீர்வாக ஏற்கும் தங்களது துரோக நடவடிக்கை மக்களுக்கு அம்பலப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் அதனை மூடி மறைத்து தங்களது ஏமாற்று அரசியலை தொடர பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையொப்பம் வாங்கி கூட்டமைப்பினர் ஒரு ஏமாற்று நாடகத்தை... Read more »

திருகோணமலை மாவட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரிக்கை…!

அரசின் பட்டதாரி பயிலுனர் திட்டத்தில் இணைக்கப்பட்டு இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படாத திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 240 பேருக்கும் நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்... Read more »

செங்கலடி கலாசார மத்திய நிலையம் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவினால் திறந்து வைப்பு

ஜனாதிபதியின் “நாட்டை கட்டியெழுப்புவதற்கான சுபீட்சத்தின் நோக்கு” அபிவிருத்தித் திட்டங்களை யதார்த்தமாக்கும் பொருட்டு பொது நிதியின் மூலம் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் நிர்மானிக்கப்பட்ட ஏறாவூர் – செங்கலடி கலாசார மத்திய நிலையத்தை தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் மேம்பாட்டு அலுவல்கள் அமைச்சர்... Read more »

அரசாங்கத்தின் பிரபல்யம் குறித்து ஜனாதிபதியின் கைகளுக்குச் சென்ற புலனாய்வு அறிக்கை!

அரசாங்கத்தின் பிரபல்யம் குறித்த சமீபத்திய அறிக்கையை புலனாய்வுப் பிரிவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் வழங்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்தவர்களில் மூன்று தொடக்கம் நான்கு வீதமானோர் தினசரி அரசாங்க சார்பு பதவிகளை விட்டு வெளியேறுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஐக்கிய... Read more »

போரின் புதிய திசையை மாற்றும் ரஷ்யா! உக்ரைனின் பிரதான நகரங்கள் மீது தாக்குதல்…!

கடந்த மாதம் 24 ஆம் திகதியிலிருந்து உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஸ்ய படைகள் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில், உக்ரைனின் வடக்கு பகுதியில் உள்ள இரண்டு நகரங்கள் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதால், போரின் புதிய... Read more »

நள்ளிரவு முதல் விலைகள் அதிகரிப்பு!

அத்தியாவசிய பொருட்களின் ஒன்றான கோதுமை மாவின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக செரண்டிப் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையான 35 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விலை அதிகரிப்பானது  நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கோதுமை மாவின்... Read more »

உக்ரைன் மீதான கொடூர போர்! – ரஷ்யா தொடர்பில் பிரித்தானிய அதிரடி நடவடிக்கை…!

உக்ரைன் மீது தொடுக்கப்பட்டுள்ள போருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நூற்றுக்கணக்கான ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது பிரித்தானிய அரசாங்கம் தடைகளை விதித்துள்ளது. கடந்த மாதம் கிழக்கு உக்ரைனின் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு பகுதிகளை சுதந்திரமாக அங்கீகரிக்க வாக்களித்த 386 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக... Read more »

ரஷ்ய படை வீரர்களிடமிருந்து நச்சு வாயு முகமூடிகள் மீட்பு…!

உக்ரைனில் கைது செய்யப்பட்டுள்ள ரஷ்ய படை வீரர்களிடமிருந்து நச்சு வாயு முகமூடிகள் (gas masks) கைப்பற்றப்பட்டுள்ளது. உக்ரைன் பாதுகாப்புத்துறை வெளியிட்ட புகைப்படங்களில், ரஷ்ய வீரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களில் நச்சு வாயு முகமூடிகள், நச்சு வாயுவிலிருந்து பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் இரண்டாம் உலகப்போர்க்கால தலைக்கவசங்கள் முதலானவை அடங்கியிருப்பதாக... Read more »

உக்ரைனின் அதிரடி தாக்குதல்கள்! – ரஷ்யாவின் மூத்த இராணுவ அதிகாரி பலி…!

மேஜர் ஜெனரல் தரத்தில் உள்ள மூன்றாவது ரஷ்ய மூத்த இராணுவ அதிகாரி இப்போது உக்ரைனில் கொல்லப்பட்டதாக மேற்கத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைனில் ரஷ்யா சுமார் 20 மேஜர் ஜெனரல்களை வைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர், கடந்த மாதம் 24ம் திகதி படையெடுப்பு தொடங்கியதில் இருந்து அவர்களில்... Read more »

இன்றும் பலமணி நேரம் மின் வெட்டு….!

நாடு முழுவதும் இன்றைய தினமும் சுழற்றிமுறையில் மின்வெட்டை அமுல்ப்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L முதலான வலயங்களில் காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதிக்குள் இரண்டரை மணித்தியாலமும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதிக்குள்... Read more »