வடமராட்சி மந்திகைக்கும் மாலிசந்திக்கும் அண்மித்த பகுதியில் சற்றுமுன் இடம் பெற்ற விபத்தில் அறுவர் படுகாயமடைந்துள்ளனர். சற்று முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டியும், நெல்லியடி நோக்கி கொண்டிருந்த உந்துருளியும் மோதிக்கொண்டதில் அறுவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக... Read more »
வடமராட்சி சந்நிதியான் ஆச்சிரமத்தினரால் யா/ மானிப்பாய் மகளிர் கல்லூரியில் உயர் தரத்தில் கல்வி கற்கும் 02 மாணவிகளுக்கும் யா/ தொண்டைமானாறு வீரகத்தி மகா வித்தியாலயத்தில் சாதாரண தரத்தில் கல்வி கற்கும் 01 மாணவிக்கும் என மூன்று துவிச்சக்கர வண்டிகள் இன்று (11/03) வழங்கிவைக்கப்பட்டுள்ளது. சந்நிதியான்... Read more »
ரஸ்ய உக்ரைன் போர் இன்று இரண்டாவது வாரத்தைக் கடக்கத் தொடங்கியுள்ளது. 20 லட்சம் வரையான உக்ரைன் மக்கள் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். உக்ரைன் நகரங்கள் ஒவ்வொன்றாக ரஸ்யாவிடம் விழுந்து கொண்டிருக்கின்றன. மிக மெதுவாக ஆனால் காத்திரமான வகையில் ரஸ்யா முன்னேறிக் கொண்டிருக்கின்றது. அமைதிக்கான... Read more »
வடக்கு மாகாணத்தில் வாழ்வாதாரத்தை இழந்த ஆயிரக்கணக்கான பெண்கள் பாதுகாப்பற்ற சூழ்லில் வாழ்ந்து வருவதாக 10 அமைப்புக்களை கொண்ட வடமாகாண பெண்களின் குரல் ஒன்றியம் அறிக்கை வெனியிட்டுள்ளது. மாரச் 8 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அவர்கள் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில்... Read more »
ஓடுகளை திருடி விற்பனை செய்துவந்த நபரை எதிர்வரும் 23ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.பிற்றர்போல் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த 30 வயதான சந்தேகநபர் நகர்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் நுழைந்து ஓடுகளை திருடி விற்பனை செய்துவந்தார். இந்நிலையிலேயே குறித்த... Read more »
யாழ்.கொக்குவில் பகுதியில் வாளுடன் கைது செய்யப்பட்ட இளைஞனை 23ம் திகதிவரை விளக்கமறியலில் வைத்த நீதிமன்றம் சந்தேகநபரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தவும் பணித்துள்ளது. கடந்த ஆண்டு தாவடி தெற்கு பகுதியில் ஒருவர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதல் தொடர்பில் சந்தேகநபர் தேடப்பட்டுவந்தார் எனவும் அவர் கடந்த... Read more »
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நபர்கள் தாக்கியதில் 43 வயதான நபர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் கொடிகாமம்- பாலாவி தெற்கு கடற்கரை பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த பகுதியில் தனது காணிக்குள் மணல் அகழப்படுவதை அறிந்து அதனை தடுக்க சென்ற காணி உரிமையாளர்... Read more »
லங்கா ஐ.ஓ.சி சிறுவனம் பெற்றோல் விலையை 50 ரூபாயினாலும், டீசல் விலையை 75 ரூபாயினாலும் அதகரித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பு நேற்ற நள்ளிரவு தொடக்கம் அமுலுக்க வந்துள்ளதாக நிறுவனம் அறிவத்திருக்கின்றது. Read more »
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அதன் இணை தலைவர்களுடைய திகதிகள் பெறப்பட்டு அதனடிப்படையில் வழமை போன்று கூட்டப்படும் என யாழ் மாவட்டச் செயலர் க.மகேஸன் தெரிவித்துள்ளார். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தை கூட்டுமாறு அந்தக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள கீத்நாத் காசிலிங்கம், மாவட்ட செயலாளருக்கு... Read more »
உலகில் பல நாடுகளில் கிளைகளாக புலம்பெயர் தமிழ் மக்கள் வாழ்ந்துவரும் நிலையில் சொந்த நிலத்தில் வாழும் வேர்களான மக்களுக்கு தேவையானதை வழங்கவேண்டும் என்று கனடா நாட்டிலுள்ள முன்னணி தமிழ் வர்த்தகரான குலா செல்லத்துரை தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்... Read more »