கொடுக்கல் – வாங்கல் தகராறினால் தந்தையையும், பிள்ளைகள் இருவரையும் கடத்திய கும்பலை சேர்ந்த 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், தெல்லிப்பழையில் உள்ள வீடொன்றில் அடைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் தந்தையும், இரு பிள்ளைகளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டிருக்கின்றனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, ஆனைக்கோட்டை மற்றும் சாவக்காடு... Read more »
யாழ்.புத்துார் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று நண்பகர் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கணவன் மற்றும் மனைவி வீட்டு கிணற்றின் அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பல்கலைகழகத்திற்கு சென்றிருந்த மகள் பெற்றொருக்கு தொலைபேசி... Read more »
உக்ரேனின் மரியோபோல் நகரில் உள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனை ஒன்று, ரஷ்ய வான் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளதாக உக்ரேன் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கிக் கொண்டிருப்பதாகவும், இந்தத் தாக்குதலை ஒரு போர்க்குற்றம் என்றும் உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார். இதுதொடர்பாக... Read more »
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகவா இன்றைய தினம் இலங்கை வந்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளார். Read more »
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு கூட்டம் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை விரைந்து நடத்துமாறு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதி கீதநாத் காசிலிங்கம் கடிதம் மூலம் யாழ் மாவட்ட அரச அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதி... Read more »
வைத்திய நிபுணர் நடராஜா ஜெயக்குமார் இலங்கை புற்றுநோயியல் நிபுணர்கள் அமைப்பின் புதிய தலைவராக புற்று நோயியல் நிபுணர் வைத்திய கலாநிதி நடராஜா ஜெயக்குமார் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள். புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் மத்தியில் அவர்களை உடல் உள ரீதியாக ஆற்றுப்படுத்துவது வைத்திய நிபுணர்கள் தனக்கென... Read more »
எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி அமைக்க தயாராக இல்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் பீட உறுப்பினர் கே.டி.லால்காந்த இதனை தெரிவித்தார். குற்றம் மற்றும் ஊழலில் ஈடுபடாத நபர்களுடன் இணைந்து பணியாற்ற கட்சி தயாராக உள்ளது என்றார். மக்கள்... Read more »
இந்திய கடற்றொழிலாளர்களுடன் கச்சதீவில் சினேகபூர்வமான பேச்சுவார்த்தை ஒன்றை நடத்த விரும்புகின்றோமென யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன உபதலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட செயலாளருக்கு கச்சதீவு செல்வதற்கான கோரிக்கை கடிதத்தை கொடுத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தில் கரடிபோக்கு சந்தியில் அமைந்துள்ள சமையல் எரிவாயு கிளை காரியாலயம் ஒன்றின் முன் இன்று (10)அதிகாலையிலிருந்து மக்கள் எரிவாயு பெறுவத்றக்காக கூடியிருந்தமையை அவதானிக்க முடிந்தது . குறித்த கிளைக்காரியாலயத்திற்கு சமையல் எரிவாயு ஏற்றிய பார ஊர்தி வந்ததை அடுத்து அங்கு மக்கள் கூடியுள்ளனர்.சமையல்... Read more »
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே அமைந்துள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை மற்றும் நாளை மறுநாள் கொண்டாடப்படுவதையொட்டி நாளை காலை ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து 100 பக்தர்கள் நான்கு விசைப்படகுகள் மற்றும் ஒரு... Read more »