கிளி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு மீளாய்வு  கூட்டம்…..!

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில்; அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (10-03-2022) மாவட்ட ஒருங்கிணைப்பு குழு மீளாய்வு  கூட்டம் நடைபெற்றுள்ளது  கிளிநொச்சி மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார் இன்றைய (10-03-2022) தினம் கிளிநொச்சி மாவட்ட... Read more »

எரிபொருள் பெற்றுக்கொள்ள டோக்கன்…..!

எரிபொருள் பெற்றுக்கொள்ள டோக்கன் முறை கிளிநொச்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது  நாட்டில்  ஏற்ப்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக முல்லைத்தீவு  மாவட்டத்தின் விசுவமடு  எரிபொருள்  நிரப்பு  நிலையத்தில் பொலிஸ் பாதுகாப்பு காணப்படுவதுடன் டோக்கன் நடைமுறையும் காணப்படுகின்றது. அவ்வாறு டோக்கனன் பெற்றவர்களுக்கும் மாத்திரமே எரிபொருள்  வழங்கப்பட்டு வருகின்றது. அத்துடன் ... Read more »

யாழ்.மருத்துவபீட போலி அடையாள அட்டையுடன் யுவதியொருவர் கைது…!

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையுடன் வாடகை அறையில் தங்கி இருந்த யுவதியொருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையைக் காண்பித்து , தான் மருத்துவ பீட மாணவி எனக் கூறி திருநெல்வேலி... Read more »

முள்ளிமலையில் அத்துமீறி பௌத்த விகாரை அமைக்கும் நடவடிக்கை முறியடிப்பு…!

அம்பாறை – பாலமுனையின் முள்ளிமலையில் அத்துமீறி பௌத்த விகாரை அமைக்கும் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை முள்ளிமலை பிரதேசத்தில் உள்ள தனியார் காணியில் புராதன சின்னங்கள் உள்ள காணியென புத்தர் சிலையொன்றை நிறுவ பௌத்த பிக்குகளும், பெரும்பான்மை இளைஞர்கள்... Read more »

தமிழ் மக்கள் இனத்துக்காக ஒன்று திரண்டு எழுச்சி பெற வேண்டும்: சட்டத்தரணி சுகாஸ்.

தமிழ் மக்கள் இனத்துக்காக ஒன்று திரண்டு எழுச்சி பெற வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்துள்ளார். வவுனியா, பாரதிபுரம் பகுதியில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள், மின்சாரம்,... Read more »

உக்ரைன் – ரஷ்யா போரின் கோரமுகம்: தந்தையை பிரிய முடியாமல் தவிக்கும் குழந்தை..!

உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கு இடையிலான போர் இன்றுடன் 14 ஆவது நாளாக நீடித்து வருகின்றது. உக்ரைனின் சில நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றிவிட்டன. தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை பிடிக்க ரஷ்ய இராணுவம் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றது. இதற்கு... Read more »

உக்ரைன் – ரஷ்ய போர்! உயிரிழப்பு விபரங்களை வெளியிட்டுள்ள ஐ.நா…!

உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கு இடையிலான போர் இன்றுடன் 14 ஆவது நாளாக நீடித்து வருகின்றது. உக்ரைனின் சில நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றிவிட்டன. தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை பிடிக்க ரஷ்ய இராணுவம் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றது. இதுவரை... Read more »

பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் இரண்டு மாதங்களின் பின் உயிரிழப்பு!

மரபணு மாற்றப்பட்ட பன்றியிலிருந்து இதயத்தைப் பெற்ற நபர் இரண்டு மாதங்களின் பின் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிருக்கு ஆபத்தான இதய நோயால் பாதிக்கப்பட்ட 57 வயது டேவிட் பென்னட், மரபணு மாற்றப்பட்ட பன்றியிலிருந்து இதயத்தைப் பெற்றிருந்தார், இது உறுப்புகள் செயலிழந்த நூறாயிரக்கணக்கான... Read more »

உக்ரைன் – ரஷ்யா போர்! – தெர்மோபரிக் ஆயுதங்களை பயன்படுத்திய ரஷ்யா…!

உக்ரைனில் தெர்மோபரிக் ஆயுதங்களைப் பயன்படுத்தியதை ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.TOS-1A ஆயுத அமைப்பு பயன்படுத்தப்பட்டதாக ரஷ்ய பிரதிநிதி தெரிவித்துள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. தெர்மோபரிக் ஆயுதம் என்றால் என்ன? சுற்றுப்புற காற்றில் இருந்து ஒக்ஸிஜனை உறிஞ்சி அதிக வெப்பநிலை வெடிப்பை... Read more »

தெரு விளக்குகளை அணைத்ததால் பெண்களுக்கு ஆபத்து! – நிபுணர்கள் எச்சரிக்கை.

இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவது அதிகரித்து வருவதாகவும், வீதி விளக்குகளை அணைப்பது நிலைமையை மோசமாக்கும் எனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பகலில் மற்றும் மின்சாரம் தடைப்படும் போது பெண்கள் பல்வேறு வகையான பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் நாட்டில், இரவில் தெரு விளக்குகளை அணைப்பது... Read more »