ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிராக தற்காத்துக் கொள்ள பிரித்தானியா உக்ரைனுக்கு ஆயுத விநியோகத்தை அதிகரித்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் தெரிவித்துள்ளார். ரஷ்ய படையெடுப்பிற்கு முன்னர் 2,000 இலகுரக எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்கிய பிரித்தானியா தற்போது 1,615 எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட... Read more »
இலங்கையில் மத்திய கிழக்கு நாடுகளின் நாணயங்களின் பெறுமதி கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 230 ஆக வலுவடைந்ததையடுத்து நேற்றைய தினத்தில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்திருந்தது. இந்நிலையில், இன்றைய தினம் இலங்கை... Read more »
திறைசேரியில் தற்போது 400 மில்லியன் டொலர்கள் கூட இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். தற்போது இலங்கை அரசாங்கம் இந்தியாவிற்கு 900 மில்லியன் டொலர் கடனை செலுத்த வேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டின்... Read more »
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ஒரு வருட பல நுழைவு சுற்றுலா விசாவை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த விசாவிற்கு ஆண்டுக்கு 200 அமெரிக்க டொலர்கள் செலவாகும் என்று சுற்றுலா அமைச்சகம் ஒரு அறிவிப்பில் தெரிவித்துள்ளது. குறித்த விசாவை வைத்திருப்பவர்களுக்கு ஒவ்வொரு முறையும்... Read more »
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தனது அதிகார எல்லையை மீறி எம்மை வெருட்ட முடியாது என கோட்டாபய அரசு இடித்துரைத்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 45 நாடுகளுள் 31 நாடுகள் இலங்கையின் நிலைப்பாட்டை ஆதரித்தன என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்... Read more »
வீட்டுடன் கடை ஒன்றினை நடத்திவரும் வயோதிப தம்பதிகளின் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் கத்தி முனையில் அச்சுறுத்தியதுடன் வயோதிபரை தாக்கி காயப்படுத்திவிட்டு 32 பவுண் நகை மற்றும் 7 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் ஒட்டுசுட்டான் பகுதியில் நேற்று அதிகாலை 2... Read more »
15 வயதான சிறுமியுடன் குடும்பம் நடத்திய குற்றச்சாட்டில் 18 வதான இளைஞன் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளான். குறித்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இளைஞனும் சிறுமியும் கைது செய்யப்பட்டு, சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பபட்டுள்ளதுடன், இளைஞன் கைது... Read more »
யாழ்.கோப்பாய் – இருபாலை சந்தி பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோ மீது வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட வன்முறை குழு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீது சரமாரியான தாக்குதலை நடத்திவிட்டு சென்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு... Read more »
யாழ்.பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து சாரதியின் மூக்கை கத்தியால் கீறி விட்டு நபர் ஒருவர் தப்பி ஓடியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த போது நீர்வேலி... Read more »
கடந்த நல்லாட்சி காலத்தில் அரசோடு சேர்ந்து இயங்கிய கூட்டமைப்பினர் தனது நண்பரை பாதுகாக்கவே பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரவில்லை என வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினருமான க வி விக்னேஸ்வரன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில்... Read more »