இந்தியா இலங்கைக்கு பொருளாதார ரீதியில் உதவிகளை வழங்குவதற்கு இலங்கை அரசுக்கு நிபந்தனை விதித்திருப்பதற்கு தமிழ் பேசும் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து இந்தியாவை 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்த கோரி கடிதம் கையளித்தமையும் ஒரு காரணமாக இருக்கலாம் என வடக்கு மாகாண சபையின்... Read more »
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேற்கு வீதி, ஊர்க் காவல் துறையைச் சேர்ந்த நபர் ஒருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து கைது நடவடிக்கையை... Read more »
ஒற்றையாட்சியை நிராகரித்து, சமஸ்டியை வலியுறுத்தி வவுனியாவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் மக்கள் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது. ஒற்றையாட்சியை நிராகரித்து தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டித் தீர்வை வலியுறுத்தி எதிர்வரும் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடத்தவுள்ள பேரணிக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என... Read more »
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழாவிற்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகி யுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார். வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா எதிர்வரும் மார்ச் 11,12ம் திகதிகளில்... Read more »
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக, அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கிய 2,500 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கிக்கியிருப்பதாக அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வோர் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த கொள்கலன்களை விடுவித்துக்கொள்வதற்கு டொலர் இன்மை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். சுமார்... Read more »
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள், வெதுப்பங்கள் மூடப்பட்டு வருவதால் உணவுகளை பெற்றுக்கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். அத்துடன் உணவு பொருட்களுக்கான விலையும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் உணவகங்கள் மூடப்பட்டு வருகின்றன. காலை,... Read more »
கிளிநொச்சி பெரியகுளம் பகுதியில் உள்ளுர் துப்பாக்கி மீட்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கமைய நேற்றைய தினம் பிரதேசத்தில் உள்ள இராணுவத்தினரால் மீட்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. Read more »
எரிபொருள் பெற்றுக்கொள்ள கொள்கலன்களுடன் மாட்டுவண்டியில் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் சென்றிருந்தார். குறித்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கரைச்சி பிரதேச சபை அமர்வு இன்று இடம் பெறும் நிலையில் தனது வாகனத்திற்கு எரிபொருள் இல்லாமையால் இவ்வாறு எரிபொருளை பெற்றுக்கொள்ள மாட்ட... Read more »
கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு இளம் அதிபரை நியமித்து தாருங்கள் என தெரிவித்து பெற்றோர் கெயெழுத்து போராட்டம் ஒன்றை நேற்று முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் நேற்று காலை 7.30 மணியளவில் பாடாலை பிரதான வாயிலில் முன்னெடுக்கப்பட்டது. பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றம்... Read more »
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பால்நிலை ஒப்புரவு மற்று சமத்துவத்துக்கான நிலையம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்துடன் இணைநது ஏற்பாடு செய்த குறித்த நிகழ்வு மாவட்ட செயலக தொழில் பயிற்சி நிலைய மண்டபத்தில் நேற்று காலை 10 மணியளவில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக் கழக துணைவேந்தர்... Read more »