‘‘கனடாவின் வரலாற்றில் வீதியை முடக்கிய ஈழத்தமிழர்கள்! ஐ.நாவும் வரவில்லை’’

இறுதிக்கட்ட போரில் தனித்துவிடப்பட்ட தமிழர்களுக்காக கனடாவின் பிரதான சாலையை, கனடாவின் வரலாற்றில் முதன்முறையாக ஈழத்தமிழர்கள் சில மணி நேரம் முடக்கி போராடிய போதும் அவை தீர்மானங்களை நிறைவேற்ற போதுமானதாக அமையவில்லை என்று அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வில்... Read more »

உக்ரைன் நாட்டுக்கு சுமார் 10 பில்லியன் டாலர் (₹77,000 கோடி) சேதம்….!

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடர்ந்து 13 ஆவது நாளாக நீடித்து வருகின்றது.அந்நாட்டின் பல நகரங்களில் ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. போர் நிறுத்தம் அறிவித்த நகரங்களில் ஏவுகணை தாக்குதல்கள் தொடர்கின்றன. உக்ரைனின் மற்ற நகரங்களையும் ரஷ்ய படைகள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி... Read more »

ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவாக 31 நாடுகள்! – அரசாங்கம் வெளியிட்ட தகவல்.

இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 31 அங்கத்துவ நாடுகள் சாதகமாகவே நோக்கியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனை தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் இதனை கூறியுள்ளார். “இலங்கை அரசாங்கம்... Read more »

“மலர்களை எதிர்பார்த்த ரஸ்யர்களுக்கு உக்ரைனிய மக்களின் எறிகுண்டுகள்” முதல் பெண்மணியின் திறந்த கடிதம்!

உக்ரைன் முதல் பெண்மணி ஒலேனா ஸெலன்ஸ்கா ரஸ்ய படையினரால் “உக்ரைன் குடிமக்கள் படுகொலை செய்யப்படுவதை” கண்டித்து ஒரு திறந்த கடிதத்தை வெளியிட்டுள்ளார். ரஸ்ய படையெடுப்பு நடந்து, அது மில்லியன் கணக்கானவர்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு ஒரு பயங்கரமான யதார்த்தத்தை உருவாக்கியுள்ளது என்பதை நம்ப முடியவில்லை என்று... Read more »

அமெரிக்காவில் உளவாளியாக செயற்பட்ட ரஸ்ய பெண்! தப்பிச் சென்றாரா?

நியூயோர்க்கில் ரஸ்ய செல்வாக்கு பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டு பெண் ஒருவருக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க-ரஸ்ய இரட்டை பிரஜாவுரிமையை கொண்ட 61 வயதான எலினா பிரான்சன் என்பவருக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர் மீது வெளிநாட்டு முகவராக தம்மை... Read more »

உக்ரைனின் வான்வழி தாக்குதலில் பலியான 21 பேரின் உடல்கள் மீட்பு

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடர்ந்து 13 ஆவது நாளாக நீடித்து வருகின்றது. இந்நிலையில், உக்ரைனின் வடகிழக்கு பகுதியில் அமைந்த சுமி நகரை முற்றுகையிட்டு நடந்த வான்வழி தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. இதில், இரு... Read more »

சீமெந்து கல் அரியும் இயந்திரத்தில் பாய்ந்த மின்சாரம், இயந்திரத்தை இயக்கிய இளைஞன் பலி..!

யாழ்.கொழும்புத்துறை பகுதியில் சீமெந்து கல் அரிந்து கொண்டிருந்த இளைஞன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளான். குறித்த சம்பவத்தில் சு.சுதர்சன் (வயது29) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளான். சீமெந்து கல் அரிந்து கொண்டிருந்தபோது, மின் வயரில் இருந்த ஒழுக்கினால் கல் அரியும் இயந்திரத்தில் பாய்ந்த மின்சாரம் இயந்திரத்தை... Read more »

இன்றும் மின்வெட்டு அமுல்..! இலங்கை மின்சாரசபை விடுத்துள்ள அறிவிப்பு.. |

இன்றைய தினமும் மின்வெட்டை அமுல்ப்படுத்த மின்சாரசபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.  இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு  காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணித்தியாலங்களுக்கும், மாலை 6 மணிமுதல் இரவு 11... Read more »

சர்வதேச மகளிர் தினத்தை புறக்கணித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்….!

சர்வதேச மகளிர் தினத்தை புரக்கணித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர். குறித்த போராட்டம்  இன்று  காலை  11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்திற்கு முன்பாக இடம்பெற்றது. இதன்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் காணமல்... Read more »

பொது மக்களின் காணியினை தனியாருக்கு வழங்க நடவடிக்கை : விரைந்து செயற்பட்ட மக்கள்.

பொதுமக்களுக்கு சொந்தமான ஐம்பதுக்கு மேற்பட்ட ஏக்கர் காணியினை தனியொருவருக்கு வழங்குவதற்காக நில அளவை திணைக்களம் மற்றும் பிரதேச செயலகத்தால் குறித்த காணிகளினை அளவீடு செய்வதற்கான முயற்சியினை புளியங்குளம் பொதுமக்களும், காணி உரிமையாளர்களும், மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து தடுத்து நிறுத்தியுள்ளனர். இச் சம்பவம் நேற்று (07)... Read more »