வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி முன்னணியின் ஏற்பாட்டில் யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிவேண்டும், அரசியல் கைதிகளை நிபந்தனை இல்லாமல் விடுதலை செய்ய வேண்டும்,தமிழின படுகொலைக்கான சர்வதேச நீதி வேண்டும், பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்றலில்... Read more »

மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் நாளை கொழும்பில் மாபெரும் போராட்டம்!

நாளை கொழும்பில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாண மக்கள் விடுதலை முன்னணி அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போது நாட்டில் எரிபொருள் பரச்சனை தலை... Read more »

யாழ் இந்திய துணைத்தூதரை யாழ் மாவட்ட மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடினர்.

யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதரை யாழ் மாவட்ட மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பில் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்... Read more »

மண்முனை தென் எருவில் பற்று கோட்டைக்கல்லாறில் வீதி புனரமைப்பு….!

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு கிராமத்தில் பற்றிமா வீதி 12 இலட்சம் ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்படவுள்ளது. இதற்கான ஆரம்ப நிகழ்வு மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபையின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதேச... Read more »

பல்கலைக்கழகத்திற்கு தெரிவான விசேட தேவையுடைய மாணவர்களுக்கு பாராட்டு…!

2020ம் ஆண்டு நடைபெற்ற விசேட தேவையுடைய மாணவர்களுக்கான கல்வி பொது சாதாரண தர பரீட்சையில் 6 ஏசித்திகளையும் 2சி சித்திகளையும் 1எஸ் சித்தியினையும் பெற்று அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்ட மாணவனையும் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான விசேட தேவையுடைய மாணவர்களையும் பாராட்டி... Read more »

அம்பாறை மாவட்டத்தில் வெள்ளரிப்பழ விற்பனை அதிகரிப்பு….!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை அம்பாறை பிரதான வீதி, கல்முனை அக்கரைப்பற்று, பிரதான வீதியோரங்களில் துவிச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகளில் வெள்ளரிப்பழ விற்பனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் தற்போது நிலவி வருகின்ற வரட்சியான காலநிலை காரணமாக வெள்ளரிப்பழம் விற்பனைக்கு அதிக கிராக்கி கிடைத்துள்ளதுடன் 150 ரூபாய்... Read more »

ஹிருணிகா பிரேமச்சந்திரவின் வீட்டை சுற்றிவளைத்த சம்பவத்துக்கு ஐக்கிய மகளிர் சக்தி கண்டனம்…!

ஐக்கிய மகளிர் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிகா பிமேரச்சந்திரவின் வீட்டை சுற்றிவளைத்து அவரை கடும்தொனியில் எச்சரித்த சம்பவத்துக்கு, ஐக்கிய மகளிர் சக்தி கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஐக்கிய மகளிர் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிகா பிமேரச்சந்திரவை கடும்தொனியில் எச்சரித்த சம்பவத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக, ஐக்கிய... Read more »

நாட்டில் மழை பெய்யும்வரை மின்வெட்டை அமுல்படுத்த வேண்டும!

நாட்டில் மீண்டும் மழை பெய்யும் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்பட வேண்டும் என்று, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (07) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.நாளை (8) முதல் இரண்டு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு... Read more »

இலங்கையில் காகிதத்திற்கும் தட்டுப்பாடு: காகிதப் பணிகள் ஸ்தம்பிதம்….!

டொலர் தட்டுப்பாடு காரணமாக நகல் எடுக்கப் பயன்படுத்தப்படும் காகிதத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனால், நகல் எடுக்கப் பயன்படுத்தப்படும் காகிதங்களின் தேவை சுமார் 150 சதவீதம் உயர்ந்துள்ளது. இதேவேளை, காகிதங்கள் கிடைக்காததால் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சில காகிதப்பணிகள்... Read more »

கிளிநொச்சியில் 7 வருடங்களை கடந்தும் இடமாற்றம் செய்யப்படாத அதிபர்கள் – கவலை தெரிவிக்கும் கல்விச் சமூகம்…..!

கிளிநொச்சி வடக்கு மற்றும் தெற்கு கல்வி வலயங்களில்  உள்ள பல பாடசாலைகளில் அதிபர்கள் ஏழு வருடங்களை கடந்தும் இடமாற்றம் வழங்கப்படாது தொடர்ந்தும் கடமையாற்றி வருகின்றனர் என பாதிக்கப்பட்டுள்ள ஏனைய அதிபர்கள் கவலை தெரிவித்துள்ளதோடு, கல்வி சமூகமும் இது தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளனர். மாவட்டத்தில் உள்ள பல... Read more »