பேரூந்து ஒன்றின் பின்னால் சென்றவர் பேரூந்துடன் மோதி விபத்து…..!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் தனியார் பேரூந்து ஒன்றின் பின்னால் சென்றவர் பேரூந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை ஏ9 வீதியில் யாழநோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பேரூந்து ஒன்றின் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் பேரூந்தின் பின்னால் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.காயமடைந்தவர் பளை வைத்தியசாலைக்கு... Read more »

கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற தமிழ்த் தேசிய மகளீர் தின நிகழ்வு………!

தமிழ்த் தேசிய மகளீர் தின நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 3 மணியளவில் தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மகளீர் அணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மகளீஸ் அணி தலைவிகௌசலா ஜெயக்காந்தராசா தலைமையில் இடம்பெற்ற குறித்த... Read more »

நேட்டோவை சாடிய யுக்ரேன் அதிபர்…!

யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி, சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில், உலகத் தலைவர்களிடம் “விமானங்கள் பறக்கத் தடை” என்ற தனது வேண்டுகோளை முன்வைத்தார்.அதில், “நாங்கள் மக்கள். எங்களைப் பாதுகாப்பது உங்கள் மனிதாபிமானக் கடமையாகும். அது உங்களால் முடியும்,” என்று கூறினார்.மேலும், “நீங்கள் அதைச்... Read more »

வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை….!

உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் வடகொரிய புதிய ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. இதனை தென் கொரிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.இதுகுறித்து தென்கொரியா அரசு தரப்பில், “ வடகொரியா சனிக்கிழமை கடலுக்கு அடியில் ஏவுகணை சோதனை நடத்தியது. தலைநகரிலிருந்து 270 கிலோ மீட்டர் தொலைவில் இந்த சோதனையை... Read more »

ரஷ்ய படைகளுக்கு நடுவே நகரைவிட்டுத் தப்பிக்க முயலும் மக்கள்…..!

கீயவ் நகருக்கு வடமேற்கே 20 கி.மீ தொலைவில் உள்ள இர்பின் நகரம், சமீபத்திய நாட்களில் ரஷ்ய மற்றும் யுக்ரேனிய படைகளின் சண்டையில் முதன்மை இடத்தைப் பிடித்துள்ளது. இது ஹோஸ்டோமல் விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. குடியிருப்பு கட்டடங்களும் சாலைகளும், பீரங்கி மற்றும் விமானத் தாக்குதல்களால்... Read more »

ரஷ்யாவுடனான போரைத் தவிர்க்க விரும்புகிறோம்” – பிரிட்டன் பாதுகாப்புத் தலைவர் –

போர் தீவிரமடையாமல் இருக்க யுக்ரேன், ஐரோப்பா மற்றும் உலக மக்களுக்கு பிரிட்டன் கடன்பட்டுள்ளதாக பிரிட்டனின் பாதுகாப்புத் தலைவர் அட்மிரல் சர் டோனி ராடாகின் தெரிவித்தார். யுக்ரேன் மக்கள் மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டு வருவதை ஏற்றுக்கொண்டவர், நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போரை பிரிட்டன் விரும்பவில்லை என்றும்... Read more »

நிலைமை மேலும் மோசமடைந்து கொண்டிருக்கிறது” – யுக்ரேன் துணைப் பிரதமர்….!

யுக்ரேனின் துணைப் பிதமர்களில் ஒருவரான ஒல்ஹா ஸ்டெஃபானிஷ்யா, பிபிசி ஒன்னில் ஞாயிறு காலை சோஃபி ராவர்த்துடன் பேசினார்.அப்போது, “யுக்ரேனிய ரானுவம் எப்போதும் இல்லாத அளவுக்கு வலிமையாக உள்ளது. இந்தப் படையெடுப்பை மிகுந்த உறுதியோடு யுக்ரேன் எதிர்த்தாலும், இதுவரை போரின் முடிவை நெருங்கவில்லை,” என்றார்.மேலும், “ரஷ்யாவின்... Read more »

மட்டக்களப்பில் மகளிர் தின சிறப்பு நிகழ்வுகள் முன்னெடுப்பு….!

‘எதிர்காலத்தின் நிலையான இருப்புக்காக இன்றைய பால் நிலை சமத்துவத்தின் பாராட்சத்தை தகத்தெறி பெண் சமத்துவத்தை மதித்திடு’ எனும் தொனிப்பொருளாக ஐக்கிய நாடுகள் சபையினால் இவ்வாண்டு வெளியிடப்பட்டுள்ள தொனிப்பொருளில் கீழ் இலங்கை பெண்கள் மற்றும் மகளிர் வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ‘நாடும் தேசமும் உலகும் அவளே’... Read more »

இருவேறு பிரதேசங்களில் இருவர் நீரில் மூழ்கி மரணம் …..!

கம்பளை, கண்டி ஆகிய பிரதேசங்களில், மஹாவலி கங்கையில் மூழ்கி இருவர் நேற்று மரணமடைந்தனர் என்று, பொலிஸார் தெரிவித்தனர். இதற்கமைவாக, கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹவிலவத்த பிரதேசத்தில், மஹாவலி கங்கையில் நீராடச் சென்ற 17 வயது சிறுவன் நீரில் மூழ்கி மரணமடைந்தார். உலப்பனே பிரதேசத்தை... Read more »

நாடளாவிய ரீதியில் 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற விபத்துக்களில் 14 பேர் உயிரிழப்பு –

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான 13 வாகன விபத்துகளில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர். கிரிபாவ, இங்கிரிய, பூவரசங்குளம், அனுராதபுரம், பொரளை, பதியத்தலாவ மற்றும் ஹபரணை ஆகிய பகுதிகளில் விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், ஆனமடுவ, நவகுருதுவத்தை, இரத்தினபுரி,... Read more »