புத்தூர் நவக்கிரி பகுதியில் நேற்றிரவு திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். பூப்புனித நீராட்டு விழாவின் போது இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதன்போது 14 பவுண் நகை திருடப்பட்டுள்ளதுடன் 2,500 பவுண்ஸ் வெளிநாட்டு நாணயத்தாளும் இதன்போது... Read more »
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள துணுக்காய் பிரதேச செயலாளர் நிர்வாக ஆளுகைக்கு உட்பட்ட தேறாங்கண்டல் கிராமத்தில் அமந்துள்ள தெரிவு செய்யப்பட்ட 75 குடும்பங்களுக்கு 225000 ரூபா பெறுமதியான அத்தியவசியமான உலர் உணவுப்பொருட்களும், 75000 ரூபா நிதியும் நேற்று வழங்கப்பட்டுள்ளன. தேறாங்கண்டல் கிராமத்தில் அமந்துள்ள ஶ்ரீ அதிசய... Read more »
ரஷ்யாவுக்கு எதிராக விதிக்கப்பட்டு வரும் பொருளாதாரத்தடைகள் போருக்கு சமமானவை என அந்நாட்டின் அதிபர் புதின் தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமையன்று மொஸ்கோவிற்கு வெளியே ஏரோஃப்ளோட் பணியாளர்களைச் சந்தித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார். ரஷ்யா மீது மேற்கத்தையத் தடைகள் விதிக்கப்பட்டிருப்பது போர்ப் பிரகடனத்தைப் போன்றது. ஆனால்... Read more »
உலகமெங்கும் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேநேரத்தில், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் யுக்ரேனிய நகரமான கெர்சனிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நேற்று காலை சுமார் 2000 பேர் வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். அவர்கள் நகர மையத்தில் அணிவகுத்து, கொடிகளை அசைத்து, யுக்ரேனிய... Read more »
யுக்ரேன் போரின் 10-வது நாளில் பல நகரங்களில் கடுமையான குண்டுவீச்சு தொடர்கிறது. சில இடங்களில் நேரடி சண்டைகள் நடந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இரண்டு நகரங்களில் திட்டமிடப்பட்ட போர் நிறுத்தம் விரைவில் , சம்பவங்கள் வேகமாக நடந்தன. காலையில் இருந்து இதுவரை நடந்தவற்றை மீண்டும் பார்ப்போம்:... Read more »
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் குண்டு வெடித்து, 56 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பெஷாவர் நகரில், ஷியா பிரிவு முஸ்லிம்களின் மசூதி ஒன்று உள்ளது. நேற்று அங்கு சிறப்புத் தொழுகை நடந்தது.அப்போது... Read more »
மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தருமாறு கோரி கொழும்பு, கொஹுவளை பிரதேசத்தில், ஏழு இளைஞர்கள் இணைந்து ஆரம்பித்த போராட்டம் ஐந்தாவது நாளாக நேற்றும் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு, எரிவாயு... Read more »
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வடமராட்சி கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொங்கல் விழா இன்று வல்லிபுரம் ஆழ்வார் ஆலய வளாகத்தில் சிறப்பாக சமய வழிபாடுகள் இடம்பெற்றது. முதலாவது நிகழ்வாக பாரம்பரியமாக இடம்பெறுகின்ற பூசை வழிபாடுகள் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் இடம் பெற்று... Read more »
ஆளும் கட்சி நாட்டை நடார்த்த முடியாமல் இருக்கின்றது. எதிர் கட்சியினாலும் நாட்டை நடார்த்த முடியது போல் உள்ளது. அவ்வளவு கடன் பிரச்சினை. இந்தியாவுடன் நாட்டை இணைத்துவிட்டு இருவரும் வெளியேறினால் நல்லது என கிளிநொச்சி விவசாயி ஒருவர் தனது ஆதங்க கருத்தினை வெளியிட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் எரிபொருள் பெற்றுக்கொள்ள மக்கள் முண்டியடிப்பதுடன், நீண்ட... Read more »
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாலைப்பாணி கிராமத்தில் சுமார் 300 ஏக்கருக்கும் மேற்பட்ட அரச காடுகள் தொடர்ச்சியாக கிராம அலுவலர் மற்றும் பொலிசார் வட்டார வனவள அதிகாரி ஆகியோரின் துணையுடன் வெளியிடங்களைச் சேர்ந்த நபர்களால் சட்டவிரோதமாக துப்பரவு செய்யப்பட்டுள்ளதாக பிரதேச மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின்... Read more »