வடமராட்சி கிழக்கு உதை பந்தாட்ட லீக்கிற்க்கான புதிய நிருவாக தெரிவு அதன் முன்னாள் தலைவர் தங்கவேல் தங்கநிதி நேற்று (04/03/2022)தலமையில் உடுத்துறை செந்தமிழ் விளையாட்டு கழக மைதானத்தில் மாலை 5:30 மணிக்கு இடம் பெற்றுள்ளது. இதில் தலைவராக வேலுப்பிள்ளை பிரசாந்தனும், உப தலைவராக விஸ்வலிங்கம்... Read more »
இலங்கை முதல் உதவிச்சங்கம், மற்றும் இந்துசமயத்தொண்டர் சபையினரால் முழங்காவில் இலங்கை முதல் உதவிச்சங்க இந்து சமயத்தொண்டர் சபை உறுப்பினர் பா.ஹம்சனின் அனுசரணையில்யா/கொடிகாமம் அரசினர் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. பாடசாலை அதிபர் ப.தர்மபூவதி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் இலங்கை முதல்... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்வி, மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள புலோலி மேற்கு பூவற்கரை கலைமகள் முன்பள்ளிக்கு சுவிட்சர்லாந்தில் வதியும் திரு அன்ரூ சார்பாக ரூபா 40000/- பெறுமதியான கற்றல், விளையாட்டு மற்றும் பாடசாலை உபகரணங்கள்,... Read more »
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக நியமிக்கப் பட்டுள்ள கீதநாத் காசிலிங்கம் யாழ் மாவட்ட பாராளு மன்ற உறுப்பினரும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக கீத... Read more »
பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர் உதய கம்மன்பில இன்று நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை ‘அசிங்கமான அமெரிக்கன்’ என்று கூறியதுடன், நாடு எதிர்நோக்கும் பொருளாதார வீழ்ச்சிக்கு அவரே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்றார். ஒரு அமெரிக்க குடிமகன் நாட்டின் தலைவிதியை தீர்மானிப்பதாக நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்... Read more »
அமெரிக்க டொலர் ஒன்றுக்கு 240 ரூபா வழங்குமாறு கோரி அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது. எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த யோசனையை முன்வைக்க உள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் தங்களது உறவினர்கள் செலவு செய்வதற்காக... Read more »
தற்போதைய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட தயாராகி வந்ததாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்ததன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவராக... Read more »
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் உரிமைகளை அங்கீகரித்து, பாதிக்கப்பட்டவர்களின் நிலை அல்லது இருப்பிடத்தை அவசரமாக நிர்ணயம் செய்து, குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும், இழப்பீடு வழங்கவும் இலங்கை அரசாங்கத்தை ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட் வலியுறுத்தியுள்ளார். ஜெனீவாவில் இன்று நடைபெற்ற... Read more »
மூன்றாம் உலகப் போர் தொடங்கப் போகிறது என இலங்கையின் பிரபல தேரர் ஒருவர் தெரிவித்துள்ளார். குகை ஒன்றில் தியானம் செய்து கொண்டிருக்கும் வணக்கத்துக்குரிய லெல்வல சத்தாஜீவ தேரர் இதனை தெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார். மூன்றாம்... Read more »
அமெரிக்கா வழங்கிய பீரங்கி எதிர்ப்பு ஆயுதமான ஜாவ்லின், ரஷ்யாவிற்கு எதிராக யுத்தத்தில் உக்ரைனுக்கு மிகவும் கைகொடுக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஷ்ய தரப்பினருக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள் ஒன்பதாவது நாளாக... Read more »