உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 9 ஆவது நாளாக நீடித்து வருகின்றது. உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய இராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது. உக்ரைன் தலைநகர் கீவ், மைகோலெவ், செர்னிஹிவ் உள்ளிட்ட நகரங்களில் கிளஸ்டர் வகை குண்டுகளை ஏவி பயங்கர... Read more »
ரஷ்ய – உக்ரைன் தாக்குதலில் உலகின் மிகப் பெரிய விமானமான Antonov An-225 விமானம் ரஷ்ய தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், ரஷ்ய படைகளால் தகர்க்கப்பட்ட உலகின் மிகப்பெரிய விமானத்தின் தற்போதைய நிலை குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. உலகின் மிகப் பெரிய... Read more »
வார இறுதி நாட்களான இன்றும், நாளையும் மின்வெட்டை அமுல்ப்படுத்துவதற்கான அனுமதியை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சாரசபைக்கு வழங்கியுள்ளது. இதன்படி இன்று (05) சனிக்கிழமை P, Q, R, S, T,U, V, W ஆகிய பிரிவுகளில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணிவரையான காலப்பகுதியில்... Read more »
இன்று மதியம் 2 மணியளவில் முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் புகையிரத்தில் பாய்ந்து யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மாங்குளம் கற்குவாரிப்பகுதியில் வசித்து வரும் குறித்த யுவதியே இவ்வாறான தவறான முடிவெடுத்து புகையிரத்தில் பாய்ந்துள்ளார் என அப்பிரிவு பொலிசார் தெரிவித்துள்ளனர் . 21 அகவையுடைய திருச்செல்வம்... Read more »
யாழ்ப்பாணம் – கோவில் வீதி பகுதியில் புகையிரதத்தில் பாய்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று மதியம் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த கடுகதி புகையிரதத்தில் பாய்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர், மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு... Read more »
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் ஜி.எல்.பீரிஸ் ஆற்றியிருந்த உரையில் அரசின் இறுதி யுத்தக்குற்றங்களை மூடி மறைக்கக் கூடிய வகையில், அதாவது யுத்தத்தில் ஏற்பட்ட வெறுப்புக்களை மீட்கக்கூடாது எனவும் யுத்தக் குற்றங்கள் தொடர்பாகச் சாட்சியங்களைத் திரட்டுதல் தவிர்க்கப்படவேண்டும் எனவும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளதாகத் தமிழ்த் தேசியக்... Read more »
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சின் கீழ் காணப்படும் திணைக்களங்களினால் இதுவரை தீர்க்கப்படாமல் இருக்கின்ற பிரச்சினைகளை இனங்கண்டு அதனை தீர்த்து வைப்பதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கி இன்று (04.03) வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்... Read more »
பிரதமரின் அமைப்பாளரான கீதநாத் காசிலிங்கம் அரசியல் பழகுவதற்கு ஆர்வமாக இருந்தால் மக்களைக் குழப்பாமல் அரசியல் பழகுமாறு நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் இன்று... Read more »
இலங்கையில் நடந்ததாக குற்றம்சாட்டப்படும் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து ஆதாரம் சேகரிக்கும் பொறிமுறையின் முன்முயற்சிகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச அரங்கில் ஒற்றுமையின்மையை உருவாக்குகின்றதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இது நல்லிணக்க முயற்சிகளுக்கு தடைகளை உருவாக்கி, கடந்தகால காயங்களை மீண்டும் திறப்பதன்... Read more »
அவுஸ்திரேலியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஷேன் வோர்ன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவர் தனது 52 ஆவது வயதில் காலமானார். தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த போது இன்று அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 15 ஆண்டுகளாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியை... Read more »