தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்

வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது. இந்த நிலையில், உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி... Read more »

வீடு புகுந்து பல பவுண் பெறுமதியான நகைகள் திருட்டு – பருத்தித்துறையில் சம்பவம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வீடொன்றினுள் நேற்றைய தினம் வியாழக்கிழமை புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த 33 பவுண் நகைகளை திருடி சென்றுள்ளனர். வீட்டில் இருந்தவர்கள் வேலை நிமிர்த்தம் வீட்டில் இருந்து வெளியே சென்ற சமயம் , வீட்டினுள் புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த 33... Read more »

அதிபர் மாளிகை வளாகத்திற்குள் ஹெரோயினுடன் அத்துமீறி உள்நுழைந்த நபர்!

நுவரெலியா அதிபர் மாளிகை வளாகத்திற்குள் அனுமதியின்றி பிரவேசித்த இளைஞர் ஒருவரை அதிபர் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த கைது சம்பவம் நேற்று (27) இடம்பெற்றுள்ளது. அதேவேளை சந்தேக நபரிடம் 160 மில்லிகிராம் ஹெரோயின் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபரை அதிபர் பாதுகாப்பு... Read more »

மூன்றாக பிளவடைந்த மஹிந்த அணியினர்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அதன் செயலாளர் சாகர காரியவசம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு விசுவாசமான குழு என இரண்டு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பயணிக்க வேண்டும்... Read more »

இலங்கையில் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை! அமைச்சர் அறிவிப்பு

இலங்கையில் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தடையொன்று விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி சஃப்பாரி வழிகாட்டுதல் இன்றி எந்தவொரு தேசிய பூங்காவிற்குள்ளும் தனியார் வாகனங்கள் உட்பிரவேசிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். யால... Read more »

இலங்கையர்கள் கண்டிப்பாக வரி செலுத்தியே ஆக வேண்டும்! வேறு வழியில்லை

நாட்டின் தற்போதைய நிலையில் வரி அறவிடுவதைத் தவிர வேறு வழிகள் இல்லை என்று  இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நாட்டில் உள்ள 68 இலட்சம் குடும்பங்களில் 40 இலட்சம் குடும்பங்கள் நிவாரணங்களை  கோருவதாகவும், அவர்களுக்கான... Read more »

பாண் விலை குறைப்பு தவெளியான தகவல்

பேக்கரி உற்பத்திகளுக்கு போதுமான அளவு கோதுமை மா கிடைக்கும் பட்சத்தில் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கோதுமை... Read more »

வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

நாட்டில் முதல் ஒன்பது மாத காலப் பகுதியில் 1406 வாகன திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த 2021ம் ஆண்டில் நாட்டில் மொத்தமாக 1405 வாகன திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதிக எண்ணிக்கையிலான வாகனத்திருட்டுக்கள், மோட்டார் சைக்கிள் திருட்டுக்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்... Read more »

தப்பியோடிய சந்தேகநபரை கண்டுபிடிக்க மக்களின் உதவியை நாடும் பொலிஸார்

வவுனியாவில் விபத்தினை ஏற்படுத்தி ஒருவரின் உயிரிழப்புக்கு காரணமான சந்தேகநபரொருவர் தப்பியோடியுள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலையில் குறித்த நபரை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். வவுனியா, குருமன்காடு பகுதியில் கடந்த முதலாம் திகதி விபத்தினை ஏற்படுத்திய நபரொருவர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார்... Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற ரஞ்சன் ராமநாயக்கவை திருப்பி அனுப்ப குடிவரவு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.... Read more »