சிறையில் அடைக்கப்படும் ஆபத்தில் விளாடிமிர் புடின்……!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைனில் தனது ரஷ்யப் படைகளால் நடத்தப்பட்ட போர்க்குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்படும் “ஆபத்தில்” இருக்கிறார் என பிரித்தானிய நீதித்துறை செயலாளர் தெரிவித்தார். பிரித்தானியாவின் துணைப் பிரதமராகவும் இருக்கும் டொமினிக் ராப் (Dominic Raab) டைம்ஸ் ரேடியோவுக்கு இதை தெரிவித்தார். “ரஷ்ய... Read more »

உக்ரைன் போர் தமிழ்த்தரப்பிற்கு பல வெளிகளைத் திறக்கும் சி.அ.யோதிலிங்கம்.

ஜெனிவா திருவிழா ஆரம்பித்து விட்டது.  ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் மிச்செல்பச்லெட்             அம்மையார் சற்று காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.  தமிழ் மக்கள் பற்றிய விவகாரமாக ஆரம்பிக்கப்பட்ட ஜெனிவா திருவிழா இன்று இலங்கைத்தீவின் பொது விழாவாக... Read more »

யாழ்.திருநெல்வேலி ஆலயத்தில் சங்கிலி அறுப்பில் ஈடுபட்ட 9 பெண்களுக்கும் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு..!

யாழ்.திருநெல்வேலி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் திருவிழாவில் தங்க நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் கைதான வெளிமாவட்டத்தை சேர்ந்த 9 பெண்களையும் எதிர்வரும் 9ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டிருக்கின்றார். கடந்த செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள்... Read more »

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான பிரதிநிதி ஒருவரே நியமனம்! அங்கஜன் காட்டம்.. |

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் புதிதாக எவரும் நியமிக்கப்படவில்லை என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் துணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த செய்திக்குறிப்பில்,... Read more »

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் உறவினர்களிடம்! நிபந்தனைகளை உள்ளடக்கி திருத்தப்பட்ட சுற்றுநிருபம் வெளியானது.. |

கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கான திருத்தப்பட்ட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி மார்ச் 5ம் திகதி தொடக்கம் அமுலுக்குவரவுள்ளது. அதற்கமைய குறித்த சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய நிபந்தனைகளாவன, கொவிட் தொற்றினால்... Read more »

மின் தடைக்கு எதிராக மட்டக்களப்பிலும் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்….!

மட்டக்களப்பில் மின்சாரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி, தீப்பந்தம் மற்றும் டோர்ச் லைட் ஏந்தி, போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு – கோட்டைக்கல்லாறு மற்றும் பெரிய கல்லாறுக்கு இடைப்பட்ட பாலத்தில் நேற்றிரவு 8.30 மணியளவில் ஒன்றுகூடியவர்களால் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் பரவலாக பல... Read more »

மாதகல் வீதியில் இனந்தெரியாத நபரின் சடலம்…..!

இன்று காலை, வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை – மாதகல் வீதியில் இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அச் சடலமாக உள்ளவரின் முகம் முழுமையாக சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது. அத்துடன் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது. எனினும் அவர்... Read more »

அங்கஜனின் ஆட்களால் தமிழ்தேசிய கூதத்டமைப்பு உறுப்பினர் வீடு மீது தாக்குதல்……?

நேற்றிரவு, போதையில் சென்ற  நபரொருவர் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரான அங்கஜன் இராமநாதனின் பெயரை கூறிக்கொண்டு  தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினர் ஜிப்பிரிக்கோவின் வீட்டிற்க்கு  தாக்குதல்  நடாத்தப்பட்டுள்ளது. பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள அவரது வீட்டிற்குள், மின்சாரம் துண்டிக்கப்பட்ட நேரத்தில் புகுந்து தாக்குவதற்கு... Read more »

சிவகுரு ஆதீனத்தில் இடம் பெற்ற சிவராத்திரி சிறப்பு வழிபாடுகள்……!

சிவராத்திரி விழா சிவகுரு ஆதீனத்தில் தவத்திரு வேலன்சுவாமிகள் தலைமையில் இடம் பெற்றுள்ளன. இதில்  சைவ சமய அமைப்பினர், சமயப்பெரியார்கள், சிவ தொண்டர்கள், மாணவர்கள், அடியார்கள் ஒன்று கூடி சிவலிங்கப்பெருமானுக்கு தங்கள் கைகளினாலே அபிஷேகம் செய்து நான்கு காலப் பூஜைகளையும்  சிறப்பாக செய்து வழிபாடாற்றியதுடன்  கலைநிகழ்வுகள்,... Read more »

மின்வெட்டை கண்டித்து மெழுகுவர்த்திகள், டோர்ச் லைட்டுகளுடன் யாழ்.செம்மணியில் போராட்டம்..!

மின்வெட்டை கண்டித்து மெழுகுவர்த்தி மற்றும் டோர்ச் லைட் ஏந்திய போராட்டமொன்று நேற்று மாலை யாழ்.செம்மணி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இரவு 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் – செம்மணி சந்தியில் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. தற்பொழுது நாட்டில் பரவலாக பல மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நிலையில்  மக்களின்... Read more »