வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கரையோர பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை..!

இலங்கையின் வடகிழக்கு கரையோரங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருக்கின்றது. இது குறித்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் நன்கு குறிக்கப்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது... Read more »

வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி தகவல்…..!

வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்கள் இனிமேலும் எதிர்பார்ப்புகளை வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். வாகனங்களை இறக்குமதி செய்யும் திகதியை இந்நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு வாகன இறக்குமதி நடைபெறாது என நாட்டின் முன்னணி... Read more »

வவுனியாவில் பெண் ஒருவர் மீது தாக்குதல்….!

வவுனியா – கற்பகபுரம் பகுதியில் பெண் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பெண்ணொருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கற்பகபுரம் பகுதியில் அமைந்துள்ள காணி விவகாரம் தொடர்பாக குறித்த பெண்ணுக்கும் அவரது உறவினரான ஆண்... Read more »

தமிழ் மக்கள் மிகத் தீவிரமாக ஒற்றை ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்…..!நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்.

தமிழ் மக்கள் மிகத் தீவிரமாக ஒற்றை ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் இடம்பெற்ற 13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தினால் ஏற்படவுள்ள பாதிப்பு மற்றும் ஜெனிவா கூட்டத்தொடர் தொடர்பிலும் மக்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டம்... Read more »

வாழைச்சேனையில் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான கையெழுத்து போராட்டம் முன்னெடுப்பு……!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வாலிபர் முன்னணியின் ஒழுங்கமைப்பில் நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிரான கையெழுத்துப் போராட்டத்தின் அடுத்த நகர்வு வாழைச்சேனைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வாலிபர் முன்னணியின் தலைவரும், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமாகிய... Read more »

உக்ரைன் செர்னிஹிவ் பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்கில் ரஷ்ய படைகள் தாக்குதல்….!

உக்ரைன்- ரஷ்யா இடையேயான போர் நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து அங்குள்ள முக்கிய நகரங்களில் பதற்றமான சூழல் காணப்படுகிறது. போர் காரணமாக உக்ரைனில் இருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை விரைவில் 10 லட்சத்தை எட்டும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.கீவ், கார்கீவ் நகர்களைத் தொடரந்து செர்னிஹிவ்... Read more »

தீவிர நிலையை அடையும் யுத்தம்! ரஷ்யாவுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ள செய்தி…..!

உக்ரைனுக்கு எதிரான “ரத்தக்களறியை” உடனே நிறுத்த வேண்டும் எனவும், அங்கிருந்து தங்கள் படைகளை திரும்பப் பெற வேண்டும் எனவும்,  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை அமெரிக்க வெளியுறவுத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. நேற்றையதினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அந்த அறிக்கையில், படையெடுப்பு... Read more »

மண்முனை வடக்கு பிரதேசத்திற்குரிய சனசமூக மத்தியஸ்த சபைக்கான புதிய உறுப்பினர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு…..!

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேசத்திற்குரிய சனசமூக மத்தியஸ்த சபைக்கான புதிய உறுப்பினர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு மண்முனைவடக்கு பிரதேச செயலகத்தில இன்று நடைபெற்றது. பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற நியமனம் வழங்கும் நிகழ்வில் அதிதிகளாக மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், உதவி மாவட்ட... Read more »

காத்தான்குடியில் சீரற்ற காலநிலையினால் மீன்பிடி தொழில் பாதிப்பு………!

கடந்த ஒரு சில தினங்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் மட்டக்களப்பு பூநொச்சிமுனை கடற்கரை மீனவர்கள் மற்றும் காத்தான்குடி மீனவர்களின் மீன்பிடி தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கடலில் வேகமாக காற்று வீசுவதால் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடியாதள்ளதாக தெரிவித்துள்ள மீனவர்கள்... Read more »

டக்சன் பியூஸ்லஸின் பூதவுடல் நாட்டை வந்தடைந்தது…..!

மாலைதீவில் கடந்த மாதம் 26 திகதி மரணமடைந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸ் இன் பூதவுடல் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வந்தடைந்தது. இந்த நிலையில் குறித்த பூதவுடல் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.... Read more »