டீசல் இன்மையால் இன்றைய தினமும் நாட்டின் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்களுடன் சாரதிகள் காத்திருக்கின்றனர். சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுமார் 2 கிலோமீற்றர் தூரத்திற்கு சாரதிகள் காத்திருக்கின்றமையை அவதானிக்க கூடியதாக உள்ளது. அத்துடன் பல பேருந்துகளும் அதில் அடங்குகின்றன.... Read more »
நாட்டில் இன்றைய தினத்தை போன்றே நாளையும் நாடு முழுவதும் ஏழரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. அதற்கமைய, நாளை காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 5 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அவ்வாறே, மாலை 6... Read more »
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினைக்கு தற்காலிக தீர்வாக நிவாரண முறையில் நாட்டுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொடுப்பதற்க மூன்று நாடுகள் முன்வந்துள்ளன. எனினும் தற்போதைய அரசாங்கத்துக்கு அந்த உதவியை வழங்குவதற்கு தயாராக இல்லை என்று அந்த நாடுகள் கூறிவிட்டதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித்... Read more »
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்தமை, பெற்றுக்கொண்ட கடன் உள்ளிட்ட நிதிகளினூடாக நல்லாட்சி அரசாங்கம் நாட்டுக்கு என்ன செய்தது என்பதை கேட்கமுனைவதாகவும் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு நல்லாட்சி அரசாங்கமே காரணம் என்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்துள்ளார்.... Read more »
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், தற்போதுள்ள அமைச்சரவை அமைச்சுப் பதவிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அமைச்சர் காமினி லொக்குகே இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார். அதற்கமைய, கீழ்வரும் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எரிசக்தி அமைச்சராக காமினி லொக்குகே பொறுப்பேற்றுள்ளார் மின்சக்தி அமைச்சராக... Read more »
அமைச்சர்களாக இருந்த உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் அமைச்சுப் பதவகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இதனை ஜனாதிபதி ஊடக பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. அரசியலமைப்பின் 47/2 பிரிவின் கீழ், ஜனாதிபதிக்கு வழங்கியுள்ள அதிகாரத்துக்கு அமைய அவர்கள் அமைச்சுப் பதவிகளிலிருந்து இன்று மாலை நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக... Read more »
நாடு முழுவதும் சுகாதாரத் துறை ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு இடம்பெற்று வரும் நிலையில் இன்றைய தினம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெற்றுவருகிறது. அவசர சிகிச்சை மற்றும் உள் நோயாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். வாளிநோயாளர் பிரிவிற்கு மருத்துவர் சமூகமளித்துள்ள நிலையிலும் மருந்தகங்கள் மூடப்பட்டிருக்கின்றன. இதனால்... Read more »
வடமராட்சி பிரதேசத்திற்கு உட்பட்ட குஞ்சர்கடை, நெல்லியடி கிராமக்கோடு, பருத்தித்துறை துறைமுகம், மந்திகை ,வல்வெட்டித்துறை ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல், பெறறோல், மண்ணெண்ணெய் ஆகியவற்றிற்க்கு தட்டுப்பாடு நிலவுகிறது. எனினும் மந்திகை ஏரிபொருள் நிரப்பு நிலைத்தில் பெட்ரோல் மட்டும் விநியோகிக்கபடுகிறது. இதேவேளை டீசல்... Read more »
தமிழ்ச் சைவப் பேரவை பொதுச் செயலாளர் மருத்துவர் சுதர்மனின் “அன்பே சிவம்” (திருமந்திரமும் திருவாசகமும் கூறும் குறுங்கதைகள்) நூல் சைவ மகா சபை வெளியீடாக மகா சிவராத்திரி அன்று வெளியிடப்பட்டது. அகில இலங்கை சைவ மகா சபையின் வன்னிப் பிராந்திய தலைமையகமான மாங்குளம் சிவஞான... Read more »
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கரந்தாய் கிராமத்தில் சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் ஒன்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கிராம மக்கள் நலனுக்காக திறந்து வைக்கப்பட்டது. ஆனால் குறித்த கட்டிடம் ஆரம்பித்த காலத்தில் இருந்து இதுவரையில் இயங்கு நிலைஅற்றே காணப்படுகிறது.குறித்த அலுவலக வேலைகள் அனைத்தும்... Read more »