முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் 27.02.2022 நேற்றைய தினம் இந்திய துணை தூதரகமும் வட மாகாண சுதேச சித்த மருத்துவ திணைக்களமும் இணைந்து இலவச சித்த மருத்துவ முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். குறித்த நிகழ்வு 27.02.2022 நேற்றைய தினம் நடைபெற்றது. நிகழ்வில் இந்திய... Read more »
கிளிநொச்சி ஏ-9 வீதியின் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இன்று மதியம் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம்... Read more »
பளை மத்திய கல்லூரியின் பழைய மாணவனும், பளை பிரதேசத்தில் நீண்ட காலம் வசித்து வந்தவரும், இலங்கை நிர்வாக சேவையில் வவுனியா வடக்கில் நீண்டகாலம் பிரதேச செயலராக பணியாற்றியவருமான அமரர் கதிரமலைநாதன் பரந்தாமன் அவர்களது நினைந்துருகல் நிகழ்வு நேற்று பச்சிலை பள்ள பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.... Read more »
2009ம் ஆண்டுக்கு முற்பட்ட பொருளாதார தடை காணப்பட்ட காலத்திலும் இங்கு எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கவில்லை என கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் எஸ் ஜீவராஜ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும்... Read more »
பயங்கவாத தடுப்ப சட்டத்தை நீக்கக்கோரி இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணியினால் ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டம் இன்று பருத்தித்துறை நகரில் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தலமையில் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் இக் கையெழுத்து போராட்டத்தில் ஆர்வத்துடன்... Read more »
ரஷ்யாவில் உள்ள அனைத்து உக்ரைனியர்களையும் அங்கிருந்து வெளியேறுமாறு உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் எல்லையில் இருந்து 20 கி.மீட்டர் தொலைவில் ரஷ்ய படைகள் முகாமிட்டுள்ளது. ரஷ்யா பாராளுமன்றத்தில் நேற்று உக்ரைனில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக படைகளை பயன்படுத்த புதினுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், உக்ரைன்... Read more »
கடமையின் போது உத்தியோகபூர்வ சீருடையை அணியத் தவறிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். அதிகாரி தனது உத்தியோகபூர்வ சீருடையுடன் காலணிகளை அணிந்து கொண்டு கடமையில் ஈடுபட்டது கமராவில் பதிவாகியுள்ளது. போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக பொலிஸ் உத்தியோகத்தரால் தடுத்து நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்... Read more »
சிறுவர் இல்லமொன்றை நடத்திவரும் டெபோரா எதிரிசிங்கவுக்கு, தன்னார்வத் தொண்டர்களுக்கான பொதுநலவாய விருதின் மூலம் இரண்டாம் எலிசபெத் மகாராணி அங்கீகரித்துள்ளார். மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவுவதற்கும் பராமரிப்பதற்கும் எதிரிசிங்க, தன்னார்வ சேவைக்காக 211வது பொதுநலவாய விருது வழங்கப்படுவதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. 38 வயதான... Read more »
ஊடகவியலாளர் மெலிசியா கொலை விவகாரம்! குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது மேல் நீதிமன்றம்
ஊடகவியலாளர் மெலிசியா குணசேகரவின் கொலை தொடர்பில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை சம்பத் அபேகோன் மற்றும் பீ. குமாரன் ரத்னம் உள்ளிட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தினால் இந்த... Read more »
யாழ்.நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரணவாய் மேற்கு பகுதியைச் சேர்ந்த 12 வயது மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். குறித்த சம்பவமானது இன்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. 7ஆம் தரத்தில் கல்வி கற்கும் சிறுமியே... Read more »