ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சில அமைச்சுக்களின் கடமைகள் மற்றும் பணிகளில் திருத்தங்களை செய்துள்ளார். சில அமைச்சுக்களின் செயற்பாடுகள் மற்றும் கடமைகளை திருத்தியமைத்து ஜனாதிபதி நேற்று அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் முறையே 44 (1), 45 (1) மற்றும்... Read more »
சுழற்சி முறையில் இன்றைய தினமும் நான்கு மணித்தியாலங்களுக்கு அதிக காலம் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக, அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, இன்றைய தினம் A,B மற்றும்... Read more »
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த இரண்டு வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள எனது கணவர் குற்றம் செய்திருந்தால் தண்டனை வழங்குங்கள்.சந்தேக நபராக சிறையில் காலத்தை வீணடிக்காதீர்கள் என அவரது மனைவி உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார். நேற்றைய தினம் வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னாள் பயங்கரவாத தடைச்சட்டத்தின்... Read more »
தமிழ்த்தேசிய கட்சிகளும் மலையக முஸ்லீம் கட்சிகளும் இணைந்து இந்திய அரசிற்கு அனுப்பவிருந்த ஆவணம் முஸ்லீம் கட்சிகள் கையொப்பமிட தயங்குவதால் பின்நிலைக்குச் சென்றுள்ளது. 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் படி இந்தியாவைக் கோரவிருந்த ஆவணம் பின்னர் “இலங்கை இந்திய ஒப்பந்தமும் தமிழ் மக்களின் அபிலாசைகளும்” என... Read more »
தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து இந்தியப் பிரதமருக்கு அனுப்பவிருந்த ஆவணம் பலத்த இழுபறிக்கு மத்தியில் முடிவு செய்யப்பட்டு சனிக்கிழமை இந்தியத் தூதுவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஆவணத்தின் உள்ளடக்கம் பற்றி இக் கட்டுரை எழுதும் வரை எதுவும் தெரியவில்லை. “தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளும் இலங்கை... Read more »
தமிழ்த்தேசியக் கட்சிகள் இந்தியப்பிரதமருக்கு அனுப்பப்பட என இருந்த கடிதம் இன்னமும் இந்தியத்தூதுவரிடம் கையளிக்கப்படவில்லை. சம்பந்தன் நல்ல நாள் பார்த்து இந்தியத்தூதுவரிடம் கையளிக்க வேண்டும் என்பதற்காக தாமதப்படுத்தியிருந்தார். கடைசியில் கடந்த செவ்வாய் கையளிப்பதாக இருந்தது. தூதுவர் அவசரமாக டில்லி சென்றமையினால் கையளிக்கும் நிகழ்வு இடம்பெறவில்லை. இந்த... Read more »
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பாக தமிழ்த்தரப்பிலிருந்து பலத்த கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக எதுவும் கூறவில்லை என்பதற்காகவே இவை எழுந்துள்ளன. சம்பந்தன் பலத்த ஏமாற்றமடைந்துள்ளதாக பசில்ராஜபக்சவிற்கு நேரடியாகவே கோபத்துடன் கூறியுள்ளார். “நீங்கள் உருப்பட மாட்டீர்கள்” எனவும் சாபம் போட்டிருக்கின்றார். சம்பந்தனுக்கு... Read more »
உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாயின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. கடந்த ஏழு வருடங்களில் ஒருபோதும் இல்லாத அளவுக்கு உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, விரைவில் 100 டொலரை தாண்டக்கூடும் என சந்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த ஆண்டின் இதுவரையான... Read more »
சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்தியக்குழுக் கூட்டம் இன்று கூடவுள்ளது. கொழும்பில் உள்ள கட்சித் தலைமையகத்தில், கட்சித் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இந்த மத்தியகுழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. கட்சியால் எதிர்காலத்தில் முன்வைக்கப்படவுள்ள தேசிய பொருளாதார வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து, இந்த... Read more »
இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 125 படகுகளின் உரிமையாளர்களுக்கு, இந்தியா – தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் வழங்கவுள்ளாதாக அறிவித்துள்ளார். தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்டு தற்பொழுது இலங்கையில் பயன்படுத்த இயலாத நிலையிலுள்ள... Read more »