வவுனியா மாவட்டத்தில் இம்முறை 3051 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.35 பரீட்சை மத்திய நிலையங்களும், 14 இணைப்புக்காரியாலங்களும் அமைக்கப்பட்டு பரீட்சை இடம்பெறுகின்றது. மாணவர்கள் ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டு, பெற்றோரிடம் ஆசிபெற்று பரீட்சைக்கு சென்றதை அவதானிக்க முடிந்தது. Read more »
12 வது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச் சந்தை இன்றையதின யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த சந்தை எதிர்வரும் 23ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதற்கு யாழ்ப்பாணம் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்துடன் இணைந்து எல்.ஈ.சி.எஸ் (LECS) நிகழ்வை... Read more »
இரணைமடுக்குள கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன பிரதிநிதிகள் இன்று கிளிநொச்சியில் ஊடக சந்திப்பை மேற்கொண்டனர். இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன மண்டபத்தில் குறித்த ஊடக சந்திப்பு இடம் பெற்றது. குறித்த ஊடக சந்திப்பில் பசுமை விவசாயத்தால் மூன்றில் ஒரு பங்கு அறுவடை தான் கிடைக்கிறது. ஒரு... Read more »
தடை செய்யப்பட்ட சுருக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கடற்படையால் கைது செய்யப்பட்ட உள்ளூர் மற்றும் வெளி மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்களுக்கும் எதிர்வரும் 18/03/2022 வரை வழக்கு பிற்போடப்பட்டுள்ளதுடன் தலா ஒரு இலட்சம் சரீர பிணையிலும், ரூபா... Read more »
கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார் இன்று காலை வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர், சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன், சம்பவம் தொடர்பில் கேட்டறிந்தார். தொடர்ந்து கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன் | வைத்தியசாலை பணிப்பாளர் சுகந்தன்... Read more »
தீ விபத்து ஏற்பட்ட பகுதியை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் பார்வையிட்டனர். இன்று காலை வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன், சம்பவம் தொடர்பில் கேட்டறிந்தார். கிளிநொச்சி... Read more »
கிளிநொச்சியில் முச்சக்கர வண்டி விபத்து சம்பவத்தில் சாரதி படுகாயமடைந்துள்ளார்.குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. வட்டக்கச்சி சென்று திரும்புகையில் பேருந்து ஒன்றுக்கு இடம் கொடுக்க முற்பட்ட போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்து கிளிநொச்சி குளத்தின் துருசு பகுதியில்... Read more »
கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட, தனிமைப்படுத்தப்பட்ட அல்லது நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், வீட்டிற்கும் பரீட்சை எழுதும் மத்திய நிலையத்திற்கும் இடையில் அதிக தூரம்... Read more »
இலங்கையில் லுனுகல பிரதேசத்தில் 80,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த காண்டாமிருக கூட்டத்தின் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிலவுல மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ள 80 அடி ஆழமுள்ள ரத்தினச் சுரங்கத்தில் இந்த புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவை 80,000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விண்கல்... Read more »
ராஜபக்சக்கள், மன்னர்கள் போலிருந்த விவசாயிகளை யாசகர்களாக மாற்றியுள்ளனர் என முன்னாள் ஆளுனர் ஹேமகுமார நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார். அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்… ராபக்சக்கள் நாட்டை சுரண்டியுள்ளனர். நாட்டின் வளங்களை விற்று சாப்பிடுகின்றனர்.... Read more »