தற்போதைய சூழ்நிலையில் இலங்கையர் ஒருவரின் தனிநபர் கடன் சுமார் 800, 000 ரூபாவாக அதிகரித்துள்ளது என்று சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கை ரூபாவின் தொடர்ச்சியான வீழ்ச்சி மற்றும் டொலரின் விலை அதகிரிப்பு என்பவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை தற்போதைய நிர்வாகம் ஏற்றுக்... Read more »
தொடர்ச்சியாக, சவால்களையும் இடர்களையும் சந்திக்கும் நிலையில், பண்பாடுகள், கலைகளின் வெளிப்பாடுகள் மூலமே, தமிழ் மக்கள், தமது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். மருத்துவர் ஆர.வீ.சசிகரனின் படைப்பில் உருவான, உனக்கும் உதிரம்தானே குறும்பட... Read more »
இலங்கை கடற்பரப்புக்குள் கடந்த வருடம் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் மூலமாக ஏற்பட்ட சேதங்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் கோரப்பட்ட இழப்பீட்டு தொகையின் முதல் தவணை பணம், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கப் பெறவுள்ளதாக கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி... Read more »
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலில் சிறுவர்களுக்கான பட்டப் போட்டி இடம்பெற்றுள்ளது. நாகர்கோவில் நாகேஸ்வரா விளையாட்டு கழக மைதானத்தில் இடம் பெற்ற போட்டியில் ஒன்பது பட்டங்கள் போட்டியில் பங்கு கொண்டன. நாகர்கோவில் கிராமத்தில் முதல் தடவையாக இடம்பெற்ற இப் பட்டப் போட்டியில் முதலாம் பரிசான... Read more »
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்கரையில் அதிகமான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. நெடுந்தீவு கிழக்கு கடற்கரையில் நேற்று காலையில் இருந்து இறந்த நிலையில் மீன்கள் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செயற்பாட்டுக்கு இந்திய இழுவைமடி மீன்பிடியினை மேற்கொள்ளும் மீனவர்களே காரணமாக இருக்க கூடும் என... Read more »
மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 1164 பேர் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறுவோரை கண்காணிக்கும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், மேல் மாகாணத்தில் 762 பொலிஸார் இணைந்து நேற்றைய தினம் கடும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போது... Read more »
பாராளுமன்றத்தில் கடந்த வருடம் உணவுக்காக 90 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக பாராளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்றத்தில் இடம்பெறும் பல்வேறு குழுக்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வரும் அரசாங்க அதிகாரிகளுக்கும் பாராளுமன்றத்தில் உணவு மற்றும் பானங்கள் வழங்கப்படுகின்றன. அதற்கான செலவீனமும் இந்த 90 மில்லியனுக்குள் உள்ளடங்குவதாக தகவல்கள்... Read more »
இந்த ஆட்சி ஏற்கனவே கவுண்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று தனது வடமராட்சி தொகுதி அலுவலகத்தில் இடம் பெற்ற தைப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்... Read more »
வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் சுற்று மதிலினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்றைய தினம் திறந்து வைத்தார். நாடாளுமன்ற உறுப்பினரின் 2021 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் ஆறு இலட்சம் ரூபாய் செலவில் குறித்த மதில் அமைக்கப்பட்டது. பாடசாலையின்... Read more »
தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட வட்டக்கச்சி மாயவனுர் பகுதியில், 12.01.2022 நேற்றைய தினம் சிறப்பு அதிரடிபடையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைவாக வட்டக்கச்சி மாயவனுர் பகுதியில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு வாள்களும் சிறப்பு அதிரடிபடையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள்... Read more »