கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாதன் குடியிருப்பு பகுதியில் பொங்கல் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. நாளை பொங்கல் நிகழ்வுகள் இடம்பெறுவுள்ள நிலையில் அதற்கான பொருட்களை பெற முடியாத நிலையிலுள்ள மக்களிற்கு இவ்வாறு இன்றைய தினம் புலம்பெயர் தமிழர்களினாள் வழங்கப்பட்ட நிதியினைக் கொண்டு குறித்த... Read more »
தைத் திருநாளை முன்னிட்டு நாகர்கோவில் வடக்கு இளைஞர்களால் நாளைய தினம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலில் நடாத்தப்படவுள்ள பாரம்பரிய விளையாட்டு போட்டியின் முதன் நிகழ்வாக இன்றைய தினம் குறுந்தூர வீதி ஓட்ட போட்டி இன்று இடம் பெற்றது. இன்று பிற்பகல் 5:30 மணியளவில் மணற்காடு... Read more »
தமிழர் உரிமைகள் கண்காணிப்பகத்தின் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான முதலாவது அமர்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழப்பினை தமிழர் உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி க.சுகாஷ் விடுத்துள்ளார். தமிழ் தேசத்தின் தலைநகரான திருகொணமலையில் குளக்கோட்டன் மண்டபத்தில் நாளை 26.12.2021 அன்று பி.ப 3.00... Read more »
கடந்த 2015ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றியீட்டி நாடாளுமன்றம் பிரவேசித்த 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரையில் தங்களது அதிகாரபூர்வ இல்லங்களை ஒப்படைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இந்த 13 உறுப்பினர்கள் இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Read more »
காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு எதிர்வரும் 30ம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தல் மூலம் வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சனினால் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து வரவுசெலவுத்திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து புதிய தவிசாளர் தெரிவு எதிர்வரும் 30ம் திகதி... Read more »
கோவிட் வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரோன் வகை வரைஸ் பரவல் அதிகரித்துள்ளதால் கடந்த மூன்று நாட்களில் 4,300க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒமிக்ரோன் தொற்று பாதிப்பு தொடர்பிலுள்ள அச்சத்தினால் விமான ஊழியர்கள் பலர் விடுமுறையில் சென்றதும், மக்கள் பயணங்கள் மேற்கொள்வதனை தவிர்த்து... Read more »
உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரிக்கப்படுகின்றமையினால், எதிர்வரும் காலங்களில் பால்மா விலையை அதிகரிக்க நேரிடும் என பால்மா இறக்குமதியாளர் சங்கத்தின் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார். டொலர் பற்றாக்குறை காரணமாக வங்கிகளின் கடன் உறுதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் செயற்பாடு தாமதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள... Read more »
அரச ஊழியர்கள் அரசுக்கு எதிராகப் போராட்டம் செய்தால் சிறைச்சாலை செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று அவர் மேலும் தெரிவித்ததாவது, நாடு தற்போதுள்ள நிலையில் அரச ஊழியர்களுக்கும்... Read more »
பதுளையில் பித்தளைப் பாத்திரங்களால் தாக்கப்பட்டு இளைஞரொருவர் கொல்லப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் பதுளை – ஒலியமண்டிய பிரதேசத்தில் உள்ள பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருமணமான 21 வயதான குறித்த இளைஞர் ... Read more »
நாடு தற்போது பயணித்துக்கொண்டிருக்கும் வழி மாற்றப்பட வேண்டும். புரட்சிகரமான மாற்றமொன்று கட்டாயம் வேண்டும்.” – இவ்வாறு கொழும்பு மறைமாவட்ட பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். நத்தார் பண்டிகையை முன்னிட்டு ராகம தேவத்த தேசிய பெசிலிகா தேவாலயத்தில் பிரதான திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. பேராயர் தலைமையில்... Read more »