நாடளாவிய ரீதியில், கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் பாதிக்கப்பட்ட நிலையில் சுமார் 175 பேர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று, வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று நடந்த விபத்துக்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது 22 சதவீதம்... Read more »
கிளிநொச்சியில் நத்தார் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன. கிளிநொச்சியில் உள்ள அனைத்து கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றது. இரவு ஆரானைகளும், காலை ஆராதனைகளும் ஆலயங்களில் இடம்பெற்றன. இதேவேளை நத்தார் அலங்கரிப்புகளும் பரவலாக காட்சியளித்தது. கிளிநொச்சி அங்கிலிக்கன் திருச்சபை நத்தார் வழிபாட்டில் மக்கள்... Read more »
புகையிரத ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் பயணச்சீட்டு வழங்கும்பணியை இடைநிறுத்தி மேற்கொண்டுள்ள போராட்டத்திற்குகு வவுனியாவிலும் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. புகையிரத சேவையாளர்களின் பதவி உயர்வு, புகையிரதங்களை அதிகரித்தல், பயணிகளுக்கு வசதிகள் பெற்றுக்கொடுத்தல், சேவை மூப்பின் அடிப்படையில் பதவி உயர்வு உள்ளிட்ட 20 இற்கு மேற்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து... Read more »
கல்கிரியாகம பகுதியில் மின்சாரம் தாக்கியதில் இளைஞரொருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம் பெற்றள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதிகொல்லாகம வாவியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இளைஞரே இவ்வாறு மின்சார தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார். இந்நிலையில் குறித்த இளைஞரை கல்கிரியாகம வைத்திய சாலையில்... Read more »
கொழும்பு அமீட் அல் ஹூசைனி கல்லூரியின் 1982ஆம் ஆண்டு பழைய மாணவர்களின் அனுசரணையுடன் குத்துச்சண்டை மேடையும் குத்துச்சண்டை பயிற்சி அரங்கு நேற்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. அத்துடன் செஸ் மற்றும் கரம் விளையாட்டுக்களுக்கான விளையாட்டு அறையும் இதன்போது திறக்கப்பட்டுள்ளது. கல்லூரியின் அதிபர் மற்றும் உப அதிபர் தலைமையில்... Read more »
மெதிரிகிரியவில், பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மெதிரிகிரிய பொலிஸ் நிலையத்தில் பதிவான மோட்டார் சைக்கிள் திருட்டு மற்றும் மோட்டார் சைக்கிளை எரித்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 25 வயதுடைய... Read more »
முல்லைத்தீவு – மூங்கிலாறு பகுதியில் இடம்பெற்ற 12 வயது சிறுமியின் மரணம் தொடர்பில், குறித்த சிறுமியின் தாய், தந்தை, சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. குறித்த சிறுமியின் தாய், தந்தை மற்றும் சகோதரி ஆகியோரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த... Read more »
கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஜுவத்த பிரதேசத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து நேற்றிரவு (23) 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் மயிலவெவ- புபுதுபுர பகுதியைச் சேர்ந்த சிவில் பாதுகாப்பு படை வீரரான எஸ்.சமரநாயக்க (28வயது)... Read more »
21 ஆம் நூற்றாண்டில் வாகன இறக்குமதியை தடை செய்த ஒரு நாடு என்றால் இலங்கையை குறிப்பிட முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது வாகனம் என்பது ஆடம்பர பொருள் அல்ல. அத்தியாவசிய பொருளாகும்.... Read more »
குற்றவாளிகளை சிறையில் அடைப்பதன் மூலம் குற்றச்செயல்களை தடுக்க முடியாது என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், குற்றவாளிகளை வகைப்படுத்த... Read more »