இந்துக்களின் முக்கிய உற்சவமான திருவெம்பாவை உற்சவத்தின் ஆரூத்திரா தீர்த்தோற்சவம் 20/11 அதிகாலை நாடெங்கிலும் உள்ள ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றன. கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் திருவெம்பாவை ஆரூத்திரா தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது. கடந்த பத்து தினங்களாக திருவெம்பாவை உற்சவம் ஆலயத்தில்... Read more »
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்குப் பொதுமன்னிப்பை வழங்கி அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் ரஞ்சனைச் சந்தித்து சுகநலம் விசாரித்த பின்னர், ஊடகங்களிடம் கருத்து... Read more »
இலங்கையில் நள்ளிரவு முதல் பெற்றோல் விலை அதிகரிக்கப்படுகின்றது எனப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, ஒரு லீற்றர் ஒக்டைன் 92 வகையைச் சேர்ந்த பெற்றோலின் விலை 157 ரூபாவிலிருந்து 177 ரூபாவாக (20 ரூபாவால்) அதிகரிக்கின்றது. ஒரு லீற்றர் ஒக்டைன் 95 வகையைச் சேர்ந்த... Read more »
துயர் பகிரும் ஒலி அஞ்சலி ஓசை எனும் 26 இல் செங்கடலே இசைத்தட்டு வெளியீட்டு விழா 2021 நேற்று பிற்பகல் 7:00 மணியளவில் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பாரதி விளையாட்டு கழக மைதானத்தில் கலை ஊக்கி நிறுவன தலைவர் க.அன்ரனி றொபின்சன் தலமையில் இடம்... Read more »
வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு பதிவாளர் நாயகம் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது. இதற்கமைய, வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற்றுக்கொள்வது உட்பட பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகளை இணையத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவித்துள்ளது. பதிவாளர் நாயகம் திணைக்களத்தின்... Read more »
நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் மாத்தறை, களுத்துறை மற்றும்... Read more »
புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில் அமெரிக்காவின் உயர்மட்டக் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது. அமெரிக்க அதிகாரிகள் அடுத்த வருடம் இலங்கையில் உள்ள... Read more »
குருநாகல் மாவட்டத்தின் பெருமளவு காணிகள் இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படும் விசேட வர்த்தமானியொன்று வெளியாகியுள்ளது. மின் கடத்தும் ஆளி நிலையமொன்றை அமைப்பதற்காக 220/132 கிலோவோட் மின் ஆளி தொழிற்படுத்தும் நிலையமொன்றை அமைப்பதற்காக இந்த காணி பயன்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான வர்த்தமானி அறிக்கை ஜனாதிபதி... Read more »
இலங்கை பிரஜையான பிரியந்தகுமார, பாகிஸ்தான் சியல்கொட் நகரில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மேலும் 33 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு குஜ்ரன்வாலா நீதிமன்றில் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்ட இலங்கையரான பிரியந்த குமார கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 33 முக்கிய சந்தேகநபர்களை... Read more »
டெல்டா வகை கோவிட் வைரசை விட ஒமிக்ரோன் வைரஸ் 70 மடங்கு அதிக வேகத்தில் பரவக்கூடியது என்று ஹொங்காங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் வைரஸ் பிரித்தானியா, இந்தியா மற்றும் இலங்கை உட்பட உலகம் முழுவதும் பரவ... Read more »