
தென்மராட்சி வரணியைச் சேர்ந்த சியானீஸ் மதுசன் என்ற 21 வயது இளைஞனின் உயரிய செயற்பாட்டால் இன்றைய தினம் காலை 7.30 மணியளவில் வடவரணி கந்தசுவாமி ஆலய முன்றலில் வைத்து பாராட்டி கெளரவிக்கப்பட்டார். கடந்த 9ஆம் திகதி சுமார் 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெறுமதி வாய்ந்த... Read more »

எதிர்வரும் காலங்களில் யாழ்ப்பாண மக்களுக்கும் சீன தூதரகத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்பினை பேண விரும்புகின்றோம் என யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட சீன நாட்டின் தூதுவர் தெரிவித்தார் பொது நூலகத்தினை பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் முதன்முதலாக... Read more »

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள பரப்புக்கடந்தான் கிழக்கு பகுதியில், மின்சாரம் தாக்கியதில், யானை உயிரிழந்துள்ளது. தோட்ட காணி ஒன்றில், இறந்த நிலையில், காட்டு யானை ஒன்று, இன்று காலை, கிராம மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனையடுத்து, கிராம மக்கள், உடனடியாக... Read more »

கிளிநொச்சி லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தினால், வீதி பாதுகாப்பு விழிப்புணர்வு செயற்திட்டம், இன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 7.30 மணியளவில், கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் முன்பாக இடம்பெற்ற விழிப்புணர்வு செயற்திட்டத்தின் போது, கவனயீர்ப்பில் ஈடுபட்ட குழுவினர், துண்டுபிரசுர வினியோகத்திலும் ஈடுபட்டனர். சாரதிகள்,... Read more »

முல்லைத்தீவு வவுனிக்குளத்தில், மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளம் குளத்தில் மீன்பிடிக்க சென்று, படகு கவிழ்ந்து நீரில் மூழ்கிய நிலையில், இளைஞர் ஒருவர் காணாமல் போயிருந்தார். அதனையடுத்து, அவரை, கிராம மக்கள், பொலிசார், இராணுவத்தினர் என பல்வேறு... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தில், கோரக்கண் கட்டு பூங்காவன சந்திப்பகுதியில் உள்ள தனியார் காணியில் இருந்து, துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கோரக்கன் கட்டு பூங்காவன சந்திப் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில், கடந்த ஞாயிற்றுக்கழமை குழி ஒன்றை... Read more »

யாழ்ப்பாணத்திலிருந்து இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதம் இன்று காலை சாவகச்சேரி பகுதியில் ரயில் தண்டவாளத்தில் இருந்தவரை மோதியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி-கச்சாய் வீதி புகையிரதக் கடவைக்கும்-கந்தையா வீதி புகையிரதக் கடவைக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே இவ்வனர்த்தம் நேர்ந்துள்ளது. இதில் கல்வயல்... Read more »

அரசியலை நாடகமாகக் கொண்டு செயற்படும் தரப்பினருக்கு, அரசுக்குள் இருந்துகொண்டு நாம் போராடுவது நாடகமாகவே தெரியும். ஏனெனில் அவர்களுக்கு நாடகத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாது – புரியாது.” – இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். ‘யுகதனவி’ ஒப்பந்தத்துக்கு... Read more »

வவுனியா நெடுங்கேணி பகுதியில் பெண் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலே பலியாகிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று (15) காலை 11.30 மணியளவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா – நெடுங்கேணி... Read more »

கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு குழு மற்றும் செயலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக தற்போதைய ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழு, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசனுக்கு விசாரணைக்கு சமூகமளிக்குமாறு அழைப்பாணை அனுப்பியுள்ளது. தமது இல்லத்துக்கு... Read more »